1979 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1979

← 1974 27 ஆகத்து 1979 1984 →
 
கட்சி சுயேச்சை

முந்தைய குடியரசுத் துணைத் தலைவர்

பசப்பா தனப்பா ஜாட்டி
காங்கிரசு

குடியரசுத் துணைத் தலைவர் -தெரிவு

முகம்மது இதயத்துல்லா
சுயேச்சை

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1979 என்பது ஆண்டின் மத்தியில் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது. இந்த பதவிக்கு முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி முகம்மது இதயத்துல்லா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டிருந்தால், ஆகத்து 27, 1979 அன்று நடந்திருக்கும்.

அட்டவணை[தொகு]

தேர்தல் அட்டவணை 23 சூலை 1979 அன்று இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.[2]

வ. எண் வாக்கெடுப்பு நிகழ்வு தேதி
1. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 6 ஆகத்து 1979
2. வேட்புமனு பரிசீலனைக்கான தேதி 7 ஆகத்து 1979
3. வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி 9 ஆகத்து 1979
4. வாக்கெடுப்பு தேதி 27 செப்டம்பர் 1979
5. எண்ணும் தேதி இல்லை

முடிவுகள்[தொகு]

முகம்மது இதயத்துல்லா 1979 ஆகத்து 9 அன்று துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இவர் 31 ஆகத்து 1979 அன்று பதவியேற்றார்[2]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. BACKGROUND MATERIAL REGARDING FOURTEENTH ELECTION TO THE OFFICE OF THE VICE-PRESIDENT, 2012, ELECTION COMMISSION OF INDIA
  2. 2.0 2.1 "Background material related to Election to the office of Vice-President of India, 2017". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 26 January 2022.