உள்ளடக்கத்துக்குச் செல்

லோங் பங்கா வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 03°12′08″N 115°24′07″E / 3.20222°N 115.40194°E / 3.20222; 115.40194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோங் பங்கா
வானூர்தி நிலையம்
Long Banga Airport
  • ஐஏடிஏ: LBP
  • ஐசிஏஓ: (இல்லை)
    Long Banga Airport is located in மலேசியா
    Long Banga Airport
    Long Banga Airport
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்
Malaysia Airports Holdings Berhad
சேவை புரிவதுலோங் பங்கா, சரவாக், மலேசியா
அமைவிடம்தெலாங் ஊசான், மருடி மாவட்டம், சரவாக், கிழக்கு மலேசியா
நேர வலயம்மலேசிய நேரம் ({{{utc}}})
உயரம் AMSL750 ft / 229 m
ஆள்கூறுகள்03°12′08″N 115°24′07″E / 3.20222°N 115.40194°E / 3.20222; 115.40194
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
09/27 550 1,804 தார் (Bitumen)
Source: Aeronautical Information Publication Malaysia[1]

லோங் பங்கா வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: LBPஐசிஏஓ: -); (ஆங்கிலம்: Long Banga Airport; மலாய்: Lapangan Long Banga) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தின் மருடி மாவட்டம், தெலாங் ஊசான் மாவட்டத்தில், லோங் பாங்கா கிராமத்தில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.[2]

இந்த வானூர்தி நிலையம் 1965 வரை ஒரு சிறிய புல்வெளி விமான ஓடுதளமாக இருந்தது. இந்தோனேசியா - மலேசியா மோதல் (Indonesia-Malaysia Confrontation) ஏற்பட்ட போது பிரித்தானிய இராணுவத்தால், விமான ஓடுதளம் மேம்படுத்தப்பட்டது.[3] [4]

மாநிலத் தலைநகர் கூச்சிங்கின் வட கிழக்கே 589 கி.மீ. (366 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.[5]

பொது

[தொகு]

"லோங் பங்கா" எனும் பெயர் லோங் பங்கா கிராமத்தின் அருகிலுள்ள ஒரு சிறிய நதியில் இருந்து உருவானது.

இந்தோனேசியா கலிமந்தான் (Indonesian Kalimantan); மலேசியா சரவாக்கிற்கும் இடையே உள்ள அனைத்துலக எல்லைக்கு மிக அருகில் உள்ள பத்து காலோங் (Batu Kallong) எனும் இடத்தில் இந்த வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. இந்தப் பகுதி பாராம் ஆற்றின் (Baram River) மேல் பகுதியில் உள்ளது.[6]

சேவை

[தொகு]
விமானச் சேவைகள் சேரும் இடங்கள்
மாஸ் விங்ஸ்
(MASwings)
மருடி வானூர்தி நிலையம்
மிரி வானூர்தி நிலையம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. AIP Malaysia: Index to Aerodromes பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம் at Department of Civil Aviation Malaysia
  2. "On Sarawak river boats to Long Akah". Archived from the original on 2011-01-01. பார்க்கப்பட்ட நாள் 2011-01-02.
  3. "Telang Usan: Long Banga, Upper Baram". 2011-03-05. பார்க்கப்பட்ட நாள் 2011-03-07.
  4. "Telang Usan: The Baram River of Sarawak". 2011-02-08. பார்க்கப்பட்ட நாள் 2011-02-11.
  5. "Long Banga, Malaysia". Geonames. 2010-08-09. பார்க்கப்பட்ட நாள் 2010-12-27.
  6. Charles de Ledesma; Mark Lewis; Pauline Savage (28 October 2003). Rough guide to Malaysia, Singapore & Brunei. Rough Guides. pp. 500–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84353-094-7. பார்க்கப்பட்ட நாள் 2011-03-07.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]