உள்ளடக்கத்துக்குச் செல்

புளியோதரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளியோதரை
பகுதிதென்னிந்தியா
முக்கிய சேர்பொருட்கள்நெல், முருகல், நாரத்தம் அல்லது புளி
வேறுபாடுகள்முருகல், நாரத்தம் அம்புலா (மாவடு), புளி, எலுமிச்சை, தேசிப்பழம், நாரத்தம், வெங்காயம்[1][2]

புளியோதரை (puliyodharai) தென்னிந்தியாவில் உண்ணப்படும் பரவலான உணவு. இது பெரும்பாலும் வைணவக் கோயில்களில் பிரசாதமாக வழங்கப்பட்டாலும், வீட்டில் சமைத்தும் உண்பர். புளி+ ஓரை (சமைத்த அரிசி) = புளியோரை. புளியோரை என்பதே பின்னர் மருவி புளியோதரை என்றாகியது. கன்னடத்தில் ஹுளியன்னா (புளி + அன்னம்) எனவும் தெலுங்கில் புலிஹோரா (புளி + ஓரை) என்றும் அழைக்கின்றனர். தமிழ் பிராமண அய்யங்கார்களே இதை அதிகம் விரும்பி உண்பர். புளிக் கரைசல், வேர்க்கடலை, மிளகாய், மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை, தேங்காய் ஆகியனவற்றை வெந்த அரிசியுடன் கலந்து புளியோரை செய்யப்படும்.[3] இது விரைவில் கெடாது என்பதால் நீண்ட தொலைவு பயணம் மேற்கொள்பவர்கள் இதை கட்டுச்சோறாக எடுத்துச் செல்வார்கள்.

சான்றுகள்

[தொகு]
  1. "Pulihora recipe | How to make pulihora (chintapandu pulihora)". Swasthi's Recipes (in அமெரிக்க ஆங்கிலம்). 2014-08-16. பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
  2. "Pulihora". N.T.R District. பார்க்கப்பட்ட நாள் 20 October 2022.
  3. "புளியோதரை". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 22, 2015.


"https://ta.wikipedia.org/w/index.php?title=புளியோதரை&oldid=3830018" இலிருந்து மீள்விக்கப்பட்டது