நாரத்தம்
Appearance
நாரத்தை நாரத்தம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. medica
|
இருசொற் பெயரீடு | |
Citrus medica L. |
தமிழகத்தில் நாரத்தை, நாரத்தம்பழம், நார்த்தங்காய் என்ற நிலைகளில் பயன்பாட்டில் உள்ளது. இது ஆரஞ்சு இனம். இது ஊறுகாய் செய்யவும் சித்த மருத்துவம் மற்றும் உணவிலும் பயன்படுகிறது. எலுமிச்சை அன்று. அதை விடப் பெரியதாக தோல் தடிப்புடனும் உள்ளே வெண்சுளைகளுடன் புளிப்பாக இருக்கும்.[1][2][3]
வகை
[தொகு]- ஆரஞ்சு:இது பொதுவான ஆரஞ்சுப் பழத்தைக் குறிக்கிறது.
- சாத்துக்குடி:sour orange or Bitter orange இது பொதுவாகப் வெளிர்பச்சை அல்லது பசுமஞ்சள் நிறத்தில் இருக்கும். உள்ளே வெண்சுளைகள் இருக்கும்.
- கமலாப் பழம் அல்லது கமலா ஆரஞ்சு:இது குடம் ஆரஞ்சு அல்லது குடை ஆரஞ்சு என அழைக்கப்படுகிறது. இது அளவில் சிறியதாக இருக்கும்.
வெளி இணைப்புகள்
[தொகு]- http://www.foodsubs.com/Fruitcit.html
- http://www.thefruitpages.com/citrus.shtml
- http://waynesword.palomar.edu/ecoph6.htm பரணிடப்பட்டது 2009-07-20 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Plummer, J. 2021. Citrus medica. The IUCN Red List of Threatened Species 2021: e.T62041221A62041228. Downloaded on 06 September 2021.
- ↑ Ollitrault, Patrick; Curk, Franck; Krueger, Robert (2020). "Citrus taxonomy". In Talon, Manuel; Caruso, Marco; Gmitter, Fred G Jr. (eds.). The Citrus Genus. Elsevier. pp. 57–81. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/B978-0-12-812163-4.00004-8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780128121634. S2CID 242819146.
- ↑ "Citrus medica L. Sp. Pl. : 782 (1753)". World Flora Online. World Flora Consortium. 2022. பார்க்கப்பட்ட நாள் 11 December 2022.