திருத்தந்தை கிளமெண்ட்
Appearance
கத்தோலிக்க திருச்சபையை இதுவரை 14 திருத்தந்தையர்கள் கிளமெண்ட் என்ற பெயரில் ஆட்சி செய்துள்ளனர்:
- புனித முதலாம் கிளமெண்ட், (88–98)
- இரண்டாம் கிளமெண்ட் (1046–1047)
- மூன்றாம் கிளமெண்ட் (1187–1191)
- நான்காம் கிளமெண்ட் (1265–1268)
- ஐந்தாம் கிளமெண்ட் (1305–1314) — நைட் டெம்பிளரை ஒடுக்கியவர், திருப்பீடத்தை அவிஞ்ஞோனுக்கு நகர்த்தியவர்.
- ஆறாம் கிளமெண்ட் (1342–1352) — கருப்புச் சாவின் போது திருத்தந்தையாக இருந்தவர்
- ஏழாம் கிளமெண்ட் (1523–1534) — இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் மணமுறிவை ஆதரிக்காததால், புரடஸ்தாந்த ஆங்கிலேய புரட்சிக்கு காரணமானவர்.
- எட்டாம் கிளமெண்ட் (1592–1605)
- ஒன்பதாம் கிளமெண்ட் (1667–1669)
- பத்தாம் கிளமெண்ட் (1670–1676)
- பதினொன்றாம் கிளமெண்ட் (1700–1721)
- பன்னிரண்டாம் கிளமெண்ட் (1730–1740)
- பதின்மூன்றாம் கிளமெண்ட் (1758–1769)
- பதினான்காம் கிளமெண்ட் (1769–1774)
கிளமெண்ட் என்ற பெயரில் இருந்த எதிர்-திருத்தந்தையர்கள்:
- எதிர்-திருத்தந்தை மூன்றாம் கிளமெண்ட் (1080–1085)
- எதிர்-திருத்தந்தை ஏழாம் கிளமெண்ட் (1378–1394)
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |