தட்சினேஸ்வரம்
Appearance
தட்சினேஸ்வரம் | |
---|---|
மேலிருந்து, இடமிருந்து வலம்: தக்சிணேசுவர் காளி கோயில், தட்சினேஸ்வரத்திலிருந்து பாலி பாலம், தட்சினேஸ்வரம் வான் நடைபாலம், தட்சினேஸ்வரம் பேருந்து நிலையம், தட்சினேஸ்வரம் மெட்ரோ நிலையம் | |
ஆள்கூறுகள்: 22°39′20″N 88°21′28″E / 22.6554310°N 88.3578620°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | வடக்கு 24 பர்கனா மாவட்டம் |
பெருநகரப் பகுதி | கொல்கத்தா பெருநகரப் பகுதி |
மெட்ரோ | தட்சினேஸ்வரம் மெட்ரோ நிலையம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | காமர்ஹட்டி |
மொழிகள் | |
• அலுவல் மொழி | வங்காள மொழி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 700035, 700076 |
தொலைபேசி குறியீடு | +91 33 |
வாகனப் பதிவு | WB |
மக்களவை தொகுதி | டம் டம் |
சட்டமன்றத் தொகுதி | காமர்ஹட்டி |
அருகமைந்த நகரம் | கொல்கத்தா |
தட்சினேஸ்வரம் (Dakshineswar), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆகும். இது கொல்கத்தா பெருநகரப் பகுதியில் அமைந்துள்ளது. இவ்வூரில் பாயும் ஹூக்ளி ஆற்றின் கரையில் அமைந்த, இராமகிருஷ்ணர் வழிபட்ட தட்சினேஸ்வரம் காளி கோயில் உள்ளது.[1] இது கொல்கத்தாவிற்கு வடக்கே 12.1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனருகே ஹூக்ளி ஆற்றின் மறுகரையில் பேலூர் இராமகிருஷ்ண மடம் அமைந்துள்ளது.
போக்குவரத்து
[தொகு]தட்சினேஸ்வரம் தொடருந்து நிலையம், சியால்டா இரயில் நிலையம் நிலையத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[2]
தட்சினேஸ்வரம்-பேலூர் இராமகிருஷ்ண மடத்தை இணைப்பதற்கு, ஹூக்ளி ஆற்றைக் கடக்க படகு சேவைகள் உள்ளது.
வெளி இணைப்புகள்
[தொகு]- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Dakshineswar
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Kolkata/Northern fringes
வெளி ஒளிதங்கள் | |
---|---|
Dakshineswar Skywalk under construction |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ghosh, Deepanjan (11 November 2018). "The Real Dakshineswar Temple". The Concrete Paparazzi. http://double-dolphin.blogspot.com/2018/11/the-real-dakshineswar-temple.html?m=1.
- ↑ "32211 Sealdah-Dankuni local". Time Table. Inidia Rail Info. பார்க்கப்பட்ட நாள் 23 July 2018.