விக்கிப்பீடியா:ஆகஸ்ட் 28, 2017 மலையக விக்கிப்பீடியா - நூலகம் பட்டறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 100: வரிசை 100:
! இல !! செலவு விபரம்!! தொகை
! இல !! செலவு விபரம்!! தொகை
|-
|-
| 1 || தங்குமிடம் || 6000.00
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
|-
| 2 || தேனீர் மற்றும் உணவு || 9640.00
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
|-
| 3 || போக்குவரத்து கொடுப்பனவு || 13800.00
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு

|-
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
| 4 || காகிதாதிகள் || எடுத்துக்காட்டு
|-
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
| 5 || புகைப்படக் கருவி வாடகை || எடுத்துக்காட்டு
|-
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
| 6 || ஏனைய செலவுகள || எடுத்துக்காட்டு
|-
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு

05:32, 2 செப்டெம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

குறுக்கு வழி:
WP:2017 Upcountry Wiki Noolaham Workshop
நுவரெலியா மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்

தமிழ் விக்கிப்பீடியா மற்றும் நூலக நிறுவனம் இணைந்து ஒரு முழுநாட் பட்டறை ஒன்றை மலையகத்தில் நிகழ்த்த திட்டமிடப்படுகிறது. மலையகத்தில் இது ஒரு முன்னோடி முயற்சி ஆகும். மேலும் தகவல்களுக்கு: https://groups.google.com/forum/#!forum/documenting_crafts_and_trades. இது இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படுகிறது.

இடம், திகதி, நேரம்

கலந்து கொண்டோர்

  • எஸ்.துரைராஜ்
  • தி.சிவநேசன்
  • ஜீ.அண்டனி
  • பி.சிங்கராயர்
  • ஜெ.மதிவாணன்
  • ரா.ரஜீவ்காந்தி
  • கே.விஜயகுமார்
  • கி.கார்திக்
  • ஏ.சந்திரமோகன்
  • யோ.தனுஸ்கா
  • மா.கனோஜினி
  • சி.திலகேஸ்வரன்
  • ஜே.பிரியந்தன்
  • சா.சதீஸ்குமார்
  • கே.விமலநாதன்
  • சுப்பையா கமலதாசன்
  • ஸ்டாலின் சிவஞானஜோதி
  • எஸ்.சிமியோன்
  • கோ.திலிகுமார்
  • ரொ.பெசில்பேனட்
  • சா.சஞ்ஜீவகுமார்
  • எஸ்.ராமதாஸ்
  • ஆர்.உமேஸ்நாதன்
  • சுபோதினி
  • அருணாசலம் லெட்சுமணன்

ஒருங்கிணைப்பாளர்கள்

  • ப.விஜயகாந்தன்
  • தனபாலசிங்கம்
  • வே.இந்திரச்செல்வன்
  • லுணுகலை ஸ்ரீ
  • ஜெயபிரசாத்
  • சுப்பையா இராஜசேகரன்
  • புஸ்பராஜ்
  • பிரசாந்
  • துலாஞ்சன்

பயிற்சி அளிப்போர்

நிகழ்ச்சி நிரல் (வரைவு)

  • அறிமுகமும் கருத்துர்ப்பும் - பங்கேற்பாளர்களின், ஒருங்கிணைப்பாளர்களின் எதிர்பார்ப்புக்கள், பட்டறையின் இலக்குகள் (9:00 - 9:30)

தமிழ்க் கணிமை (9:30 - 10:30)

  • தமிழ்க் கணிமை அறிமுகம்
  • செயற்பயிற்சி: தமிழ் தட்டச்சு, தமிழ் எழுத்துரு மாற்றம் - Tamil Typing, Tamil Font Conversion

தேனீர் இடைவேளை: 10:30 - 10:45

தமிழ் விக்கி (10:45 - 12:30)

  • தமிழ் விக்கி அறிமுகம்
  • செயற்பயிற்சி: விக்கி Edit-a-thon - https://en.wikipedia.org/wiki/Wikipedia:How_to_run_an_edit-a-thon
  • செயற்காட்சி: commons.wikimedia.org/ - படம் பதிவேற்றுவது எப்படி?

மதிய இடைவேளை (12:30 - 1:30)

ஆவணப்படுத்தல் (1:30 - 3:30)

  • நூலக நிறுவனம் அறிமுகம்
  • தொழிற்கலைகள் செயற்திட்ட அறிமுகம்
  • ஆவணகம் செயற்காட்சி (Demo) - (பல்லூடகம், உள்ளடக்க வகைகள், மீதரவு, பதிவேற்றுவது எப்படி?)
  • காப்புரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு - Creative Commons License
  • செயற்பயிற்சி: படங்கள் எடுத்தல், வாய்மொழி வரலாறு பதிவுசெய்தல்

தேனீர் இடைவேளை: 3:30 - 3:45

எண்ணிம கற்றல் வளங்கள் (3:45 -5:00)

  • SERVE Foundation அறிமுகம்
  • எண்ணிம கற்றல் வளங்கள் - செந்தில்
  • தானே கற்றல் ஊடாட்டல் மென்பொருள் (Self-learning Interactive Software) செயற்காட்சி - செந்தில்

கள ஆவணப்படுத்தல்/கலந்துரையாடல் (இடை வேளையிலும் இது முன்னெடுக்கப்படலாம்)

  • செயற்பயிற்சி: ஹட்டன் இல் கள ஆவணப்படுத்தல் (வாய்ப்புக் கிடைத்தால்)

பட்டறை விபரம்

மலையக பயிற்சிப் பட்டறை நிகழ்வுகள் தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவனத் தலைவர் திரு.விஜயசுரேஷ் மற்றும் ஹட்டன் கல்விப்பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. துரைராசா ஆகியோரின் முன்னிலைப் பங்கேற்புடன் ஆரம்பமானது. சுமார் 36 பங்குபற்றுனர்கள் பங்கேற்றனர்.

ஆரம்ப செயலரங்கு ஒன்றுகூடல் அரங்கில் நடைபெற்றது. பங்குபற்றுனர்களின் கருத்துதிர்ப்புகளைத் தொடர்ந்து சஞ்சீவி சிவகுமார் விக்கிப்பீடியா, நூலகம் மற்றும் இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் குறித்த அறிமுகத்தை செய்தார். தொடர்ந்து சேவ் பவுண்டேசன் திரு செந்தில் தமிழில் கிடைத்தகு கல்வி வளங்கள் குறித்த அறிமுகத்தை வழங்கினார்.

தொடர்ந்து கணினி அறையில் செயன்முறை பயிற்சி நடைபெற்றது. விக்கிப்பீடியாவில் கட்டுரை தொகுத்தல் பல்லூடக ஆவணங்களை தொகுத்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கணினி இணைப்பு பலவீனமாக இருந்தமையால் மெதுவாகவே நகர முடிந்தது. ஆவணகத்தில் தொகுப்பு செய்யப்படும் முறையும் விளக்கப்பட்டது. தொடர்ந்து இணையவழிக்கல்வி வளங்களின் தேடல் மற்றும் பயன்பாடுகள் பற்றி செந்தில் அவர்களின் செயன்முறைப் பயிற்சி இடம் பெற்றது. பதிப்புரிமை மற்றும் படைப்பாக்கப் பொதுமம் பற்றிய அறிமுகமும் செய்யப்பட்டன.

நிகழ்வுகளின் சில படங்கள்

பட்டறையை ஒழுங்குபடுத்தல் - பணிகள்

பாதீடு

இல செலவு விபரம் தொகை
1 தங்குமிடம் 6000.00
2 தேனீர் மற்றும் உணவு 9640.00
3 போக்குவரத்து கொடுப்பனவு 13800.00
4 காகிதாதிகள் எடுத்துக்காட்டு
5 புகைப்படக் கருவி வாடகை எடுத்துக்காட்டு
6 ஏனைய செலவுகள எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டு எடுத்துக்காட்டு எடுத்துக்காட்டு