மே 26: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள் |
No edit summary |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
== பிறப்புகள் == |
== பிறப்புகள் == |
||
<!-- Please do not add yourself or anyone else without a biography in Wikipedia to this list.--> |
|||
* [[1799]] - [[அலெக்சாண்டர் புஷ்கின்]], உருசியக் கவிஞர் (இ. [[1837]]) |
|||
* |
*[[1844]] – [[மகா வைத்தியநாதையர்]], தமிழக கருநாடக இசைக் கலைஞர் (இ. [[1893]]) |
||
*[[1874]] – [[புனித சியன்னா நகர கத்ரீனம்மாளின் லாரா]], கொலொம்பிய கத்தோலிக்க அருட்சகோதரி, புனிதர் (இ. [[1949]]) |
|||
⚫ | |||
*[[1907]] – [[ஜான் வெயின்]], அமெரிக்க நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இ. [[1979]]) |
|||
*[[1928]] – [[சுகுமார் அழீக்கோடு]], மலையாள எழுத்தாளர், மெய்யியலாளர் (இ. [[2012]]) |
|||
⚫ | |||
*[[1944]] – [[அந்தனி ஜீவா]], இலங்கை மலையக எழுத்தாளர் |
|||
*[[1945]] – [[விலாஸ்ராவ் தேஷ்முக்]], மகாராட்டிராவின் 17வது [[மகாராட்டிரா முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] (இ. [[2012]]) |
|||
*[[1949]] – [[வார்டு கன்னிங்காம்]], [[விக்கி]]யை வடிவமைத்த அமெரிக்கக் கணினியியலாளர் |
|||
*[[1951]] – [[சாலி றைட்]], அமெரிக்க இயற்பியலாளர், விண்வெளி வீராங்கனை (இ. [[2012]]) |
|||
<!-- Please do not add yourself or anyone else without a biography in Wikipedia to this list.--> |
|||
== இறப்புகள் == |
== இறப்புகள் == |
||
* [[735]] – [[பீட்]], ஆங்கிலேய வரலாற்றாளர், மதகுரு, இறையியலாளர் (பி. [[672]]) |
|||
⚫ | |||
*[[1703]] – [[சாமுவேல் பெப்பீசு]], ஆங்கிலேய அரசியல்வாதி (பி. [[1633]]) |
|||
*[[1908]] – [[மிர்சா குலாம் அகமது]], இந்திய இசுலாமியத் தலைவர், [[அகமதியா]] இயக்கத்தை ஆரம்பித்தவர் (பி. [[1835]]) |
|||
*[[1967]] – [[மா. இராசமாணிக்கம்|மா. இராசமாணிக்கனார்]], தமிழகத் தமிழறிஞர், வரலாற்றாசிரியர் (பி. [[1907]]) |
|||
*[[1979]] – [[எஸ். எம். சுப்பையா நாயுடு]], தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. [[1914]]) |
|||
⚫ | |||
*[[1999]] – [[நா. கோவிந்தசாமி]], சிங்கப்பூர் கணினி அறிஞர், எழுத்தாளர் |
|||
*[[2004]] – [[நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக்]], உருசிய வானியலாளர் (பி. [[1931]]) |
|||
*[[2014]] – [[ராதா ஜெயலட்சுமி|ஜெயலட்சுமி]], இந்திய கருநாடக இசைப் பாடகி, திரைப்படப் பின்னணிப் பாடகி |
|||
<!-- Please do not add yourself or anyone else without a biography in Wikipedia to this list.--> |
|||
== சிறப்பு நாள் == |
== சிறப்பு நாள் == |
||
*விடுதலை நாள் ([[சியார்சியா]]) |
|||
⚫ | |||
*விடுதலை நாள் ([[கயானா]], 1966) |
|||
* [[போலந்து]] - [[அன்னையர் நாள்]] |
|||
*[[அன்னையர் நாள்]] ([[போலந்து]]) |
|||
* [[ஜோர்ஜியா (நாடு)|ஜோர்ஜியா]] - தேசிய நாள் |
|||
⚫ | |||
== வெளி |
== வெளி இணைப்புகள் == |
||
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/may/26 ''பிபிசி'': இந்த நாளில்] |
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/may/26 ''பிபிசி'': இந்த நாளில்] |
||
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060526.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்] |
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060526.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்] |
11:00, 25 மே 2017 இல் நிலவும் திருத்தம்
<< | மே 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMXXIV |
மே 26 (May 26) கிரிகோரியன் ஆண்டின் 146 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 147 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 219 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1293 - ஜப்பான் கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1538 - ஜோன் கால்வின் மற்றும் அவரது சீடர்கள் ஜெனீவா நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கால்வின் அடுத்த மூன்றாண்டுகள் பிரான்சின் ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் வாழ்ந்தார்.
- 1637 - பீக்குவாட் போர்: புரொட்டஸ்தாந்து, மொஹீகன் படைகள் ஜெர்மன் தளபதி ஜோன் மேசன் தலைமையில் ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட்டில் பீக்குவாட் இனத்தவர்களின் ஊர் ஒன்றைத் தாக்கி ஐநூறுக்கும் மேற்பட்ட அமெரிக்கப் பழங்குடியினரைக் கொன்றனர்.
- 1838 - கண்ணீர்த் தடங்கள்: ஐக்கிய அமெரிக்காவில் செரோக்கீ பழங்குடிகளின் கட்டாயக் குடியகல்வின் போது 4,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1879 - ஆப்கானிஸ்தான் அரசை உருவாக்க கண்டமாக் உடன்பாட்டில் ரஷ்யாவும் ஐக்கிய இராச்சியமும் கைச்சாத்திட்டன.
- 1896 - ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் ரஷ்யாவின் சார் மன்னனாக முடி சூடினான்.
- 1912 - இலங்கையில் இருந்து 7 பேரைக் கொண்ட முதலாவது தொகுதி சிறைக்கைதிகள் அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டனர்.
- 1917 - இலினொய்யில் நிகழ்ந்த சூறாவளியின் தாக்கத்தினால் 101 பேர் கொல்லப்பட்டு 689 பேர் காயமடைந்தனர்.
- 1918 - ஜோர்ஜியா மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்டது.
- 1958 - இனக்கலவரம் கொழும்புக்குப் பரவியது. தமிழரின் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.
- 1966 - பிரித்தானிய கயானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது.
- 1969 - அப்பல்லோ 10 விண்கலம் மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் தனது அடுத்த திட்டத்திற்கு தேவையான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டு பூமி திரும்பியது.
- 1983 - ஜாப்பானைத் தாக்கிய 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஆழிப்பேரலையை உண்டு பண்ணியதால் 104 பேர் கொல்லப்பட்டனர்.
- 1987 - யாழ்ப்பாணம் வடமராட்சியில் இலங்கை ஆயுதப்படையினரின் ஒப்பரேஷன் லிபரேஷன் ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது.
- 1991 - தாய்லாந்தின் விமானம் ஒன்று வெடித்ததில் 223 பேர் கொல்லப்பட்டனர்.
- 2002 - மார்ஸ் ஒடிசி விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் நீர் பனிப் படிவுகள் இருப்பதை அறிந்தது.
- 2006 - ஜாவாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 5,700 பேர் கொல்லப்பட்டு 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.
பிறப்புகள்
- 1844 – மகா வைத்தியநாதையர், தமிழக கருநாடக இசைக் கலைஞர் (இ. 1893)
- 1874 – புனித சியன்னா நகர கத்ரீனம்மாளின் லாரா, கொலொம்பிய கத்தோலிக்க அருட்சகோதரி, புனிதர் (இ. 1949)
- 1907 – ஜான் வெயின், அமெரிக்க நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1979)
- 1928 – சுகுமார் அழீக்கோடு, மலையாள எழுத்தாளர், மெய்யியலாளர் (இ. 2012)
- 1937 – மனோரமா, தமிழகத் திரைப்பட, நாடக நடிகை, பாடகி (இ. 2015)
- 1944 – அந்தனி ஜீவா, இலங்கை மலையக எழுத்தாளர்
- 1945 – விலாஸ்ராவ் தேஷ்முக், மகாராட்டிராவின் 17வது முதலமைச்சர் (இ. 2012)
- 1949 – வார்டு கன்னிங்காம், விக்கியை வடிவமைத்த அமெரிக்கக் கணினியியலாளர்
- 1951 – சாலி றைட், அமெரிக்க இயற்பியலாளர், விண்வெளி வீராங்கனை (இ. 2012)
இறப்புகள்
- 735 – பீட், ஆங்கிலேய வரலாற்றாளர், மதகுரு, இறையியலாளர் (பி. 672)
- 1703 – சாமுவேல் பெப்பீசு, ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1633)
- 1908 – மிர்சா குலாம் அகமது, இந்திய இசுலாமியத் தலைவர், அகமதியா இயக்கத்தை ஆரம்பித்தவர் (பி. 1835)
- 1967 – மா. இராசமாணிக்கனார், தமிழகத் தமிழறிஞர், வரலாற்றாசிரியர் (பி. 1907)
- 1979 – எஸ். எம். சுப்பையா நாயுடு, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1914)
- 1989 – கா. அப்பாத்துரை, தமிழகத் தமிழறிஞர், மொழியியலாளர் (பி. 1907)
- 1999 – நா. கோவிந்தசாமி, சிங்கப்பூர் கணினி அறிஞர், எழுத்தாளர்
- 2004 – நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக், உருசிய வானியலாளர் (பி. 1931)
- 2014 – ஜெயலட்சுமி, இந்திய கருநாடக இசைப் பாடகி, திரைப்படப் பின்னணிப் பாடகி
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (சியார்சியா)
- விடுதலை நாள் (கயானா, 1966)
- அன்னையர் நாள் (போலந்து)
- தேசிய மன்னிப்பு நாள் (ஆத்திரேலியா)