புனித சியன்னா நகர கத்ரீனம்மாளின் லாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித சியன்னா நகர கத்ரீனம்மாளின்
புனித லாரா
கன்னியர் மற்றும் மரியாவின் மாசற்ற இதயம் மற்றும் புனித சியன்னா நகர கத்ரீனம்மாளின் மறைபணியாளர் சகோதரிகள் என்னும் சபையின் நிறுவனர்
பிறப்பு(1874-05-26)மே 26, 1874
ஜேரிகோ, கொலொம்பியா
இறப்புஅக்டோபர் 21, 1949(1949-10-21) (அகவை 75)
மேடலின், கொலொம்பியா
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
அருளாளர் பட்டம்25 ஏப்ரல் 2004, புனித பேதுரு சதுக்கம், வத்திக்கான் நகர் by திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்
புனிதர் பட்டம்12 மே 2013, புனித பேதுரு சதுக்கம், வத்திக்கான் நகர் by திருத்தந்தை பிரான்சிசு
திருவிழாஅக்டோபர் 21
பாதுகாவல்இனவெறியால் பாதிக்கப்பட்டு அவதியுறுபவர், அனாதைகள், மரியாவின் மாசற்ற இதயம் மற்றும் புனித சியன்னா நகர கத்ரீனம்மாளின் மறைபணியாளர் சகோதரிகள் சபை

புனித சியன்னா நகர கத்ரீனம்மாளின் லாரா (மே 26, 1874 - அக்டோபர் 21, 1949) என்பவரின் இயற்பெயர் மரிய லாரா மொன்டோயா யி உபெகுயி என்பதாகும். கொலொம்பியாவின் ஜேரிகோ நகரில் பிறந்த இவர் ஒரு கத்தோலிக்க அருட்சகோதரி ஆவார். 1914 இல் இவர் மரியாவின் மாசற்ற இதயம் மற்றும் புனித சியன்னா நகர கத்ரீனம்மாளின் மறைபணியாளர் சகோதரிகள் என்னும் துறவற சபையினை நிறுவினார். இவர் பழங்குடி இனத்தவர்களின் உரிமைக்காக பாடுபட்டார். தென் அமெரிக்க பெண்களுக்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக கருதப்படுகின்றார்.[1] திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலினால் 2004இல் இவருக்கு அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டது. ஒத்ரான்தோ மறைசாட்சிகள் மற்றும் மரிய குவாதலூபே கார்சிய சவாலாவேடு இவருக்கும் 12 மே 2013 அன்று திருத்தந்தை பிரான்சிசு 12 மே 2013 அன்று புனிதர் பட்டம் அளித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Laura Montoya Upegui (1874-1949), biography". Vatican News Services. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்ரவரி 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)