சாலி றைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
e
சாலி கிறிஸ்டென் றைட்
Sally Kristen Ride
சாலி றைட்
நாசா விண்வெளி வீராங்கனை
தேசியம் அமெரிக்கர்
பிறப்பு மே 26, 1951
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா,  ஐக்கிய அமெரிக்கா
இறப்பு சூலை 23, 2012(2012-07-23) (அகவை 61)
லா ஜொலா, கலிபோர்னியா
வேறு தொழில் இயற்பியலாளர்
விண்பயண நேரம் 14நா 07ம 46நி
தெரிவு 1978 நாசா பிரிவு
பயணங்கள் STS-7, STS-41-G
பயண
சின்னம்
ஓய்வு ஆகஸ்ட் 15 1997

சாலி கிறிஸ்டென் றைட் (Sally Kristen Ride; மே 26 1951 - சூலை 23, 2012) அமெரிக்க இயற்பியலாளரும் நாசாவின் முன்னாள் விண்வெளி வீராங்கனையும் ஆவார். விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆவார். இவர் சாலஞ்சர் மீள்விண்கலத்தில் 1983 இலும் 1984 இலும் இரு தடவைகள் விண்வெளி சென்றார். இவருக்கு முன்னர் சோவியத்தைச் சேர்ந்த வலண்டீனா டெரெஷ்கோவா (1963), மற்றும் ஸ்வெட்லானா சவீத்ஸ்கயா (1982) ஆகிய பெண்கள் விண்ணுக்குச் சென்றிருந்தனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலி_றைட்&oldid=2239490" இலிருந்து மீள்விக்கப்பட்டது