வார்டு கன்னிங்காம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வார்டு கன்னிங்காம்
Cunningham in his late 50s or early 60s smiling into the camera
கன்னிங்காம், போர்ட்லன்ட் (ஒரிகன்), 2011.
பிறப்பு மே 26, 1949 (1949-05-26) (அகவை 64)
மெக்சிகன் நகரம், இந்தியானா, அமெரிக்க ஐக்கிய நாடு[1]
தேசியம் அமெரிக்கர்
பணி கணினி நிரலர்
செயல்பட்ட ஆண்டுகள் 1984 தொடக்கம்
அறியப்படுவது விக்கியை முதலில் நடைமுறைபடுத்தியவர் (WikiWikiWeb)
Call-sign K9OX

விக்கித்திட்டங்கள் செயல்படத் தேவையான மென்மத்தை முதலில் உருவாக்கியவர், வார்டு கன்னிங்காம் (பிறப்பு - மே, 26, 1949) (ஆங்கிலம்:Howard G. "Ward" Cunningham) என்ற அமெரிக்க கணினிநிரலர் ஆவார். மேலும் இவர், கணினியியலின் முக்கியப்பகுதியான வடிவமைப்புப் பாங்கு, அதி நிரலாக்கம் (Extreme programming) என்பவைகளின் முன்னோடியும் ஆவார்.

இவர் முதன்முதலில், 1994 ஆம் ஆண்டு விக்கிவிக்கிவெப் (WikiWikiWeb) என்ற கணினிநிரலைத் தொடங்கி, தனது நிறுவன இணையத்தளத்திலே, மார்ச்சு, 25 ந்தேதியன்று, 1995 ஆண்டில் நிறுவினார்.[2]

'மிகச்சிறிதான ஒன்றிய விக்கியை'(Smallest Federated Wiki[3]) உருவாக்குவதே, இவரது தற்போதைய திட்டம் ஆகும். இதன் மூலம் ஒரு பயனர் மேலும் எளிதாக விக்கித்திட்டப்பக்கங்களை பயன்படுத்த முடியும்.

இணையத்திலே பொருத்தமான பதிலை பெறுவதற்கான சிறந்த வழி, கேள்வி கேட்பது அல்ல. தவறான பதிலை இணையத்தில் பதிவதே ஆகும். [4]

ஊடகங்கள்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. "Ward's Home Page". பார்த்த நாள் 25 August 2012.
  2. he started programming the software en:WikiWikiWeb in 1994 and installed it on the website of his software consultancy, en:Cunningham & Cunningham c2, on March 25, 1995, as an add-on to the PPR.
  3. http://wardcunningham.github.com/
  4. According to en:Steven McGeady, Cunningham advised him in the early 1980s, "The best way to get the right answer on the Internet is not to ask a question, it’s to post the wrong answer."

புற இணைப்புகள்[தொகு]

Wikiquote-logo.svg
விக்கிமேற்கோள்களில் பின் வரும் நபர் அல்லது தலைப்பு தொடர்பான மேற்கோள்கள் தொகுக்கப்பட்டுள்ளன:
"http://ta.wikipedia.org/w/index.php?title=வார்டு_கன்னிங்காம்&oldid=1478820" இருந்து மீள்விக்கப்பட்டது