மார்ச்சு 11: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3: வரிசை 3:

== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
* [[1702]] - முதல் [[ஆங்கிலம்|ஆங்கில]] நாளிதழான [[தெ டெய்லி குராண்ட்]] (''The Daily Courant'') [[லண்டன்|லண்டனி]]ல் வெளியிடப்பட்டது.
* [[1702]] - முதல் [[ஆங்கிலம்|ஆங்கில]] நாளிதழான ''தி டெய்லி குராண்ட்'' (''The Daily Courant'') [[லண்டன்|லண்டனி]]ல் வெளியிடப்பட்டது.
* [[1801]] - [[ரஷ்யா]]வின் முதலாம் பவுல் கொல்லப்பட்டான். அவனது மகன் [[முதலாம் அலெக்சாண்டர்]] மன்னனானான்.
* [[1801]] - [[உருசியா]]வின் முதலாம் பவுல் கொல்லப்பட்டான். அவனது மகன் முதலாம் அலெக்சாண்டர் உருசியப் பேரரரசரானார்.
* [[1861]] - [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு]] புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது.
* [[1861]] - [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு]] புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது.
* [[1864]] - [[இங்கிலாந்து]] [[ஷெஃபீல்ட்]] நகரில் இடம்பெற்ற செயற்கை வெள்ளப் பெருக்கினால் 250 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1864]] - [[இங்கிலாந்து]] செஃபீல்டு நகரில் இடம்பெற்ற செயற்கை வெள்ளப் பெருக்கினால் 250 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1897]] - [[மேற்கு வேர்ஜீனியா]]வுக்கு மேலாகப் பறந்த [[எரிவெள்ளி]] ஒன்று வெடித்து சிதறியதில் சேதம் ஏற்பட்டது.
* [[1897]] - [[மேற்கு வேர்ஜீனியா]]வுக்கு மேலாகப் பறந்த [[எரிவெள்ளி]] ஒன்று வெடித்து சிதறியதில் சேதம் ஏற்பட்டது.
* [[1902]] - [[காங்கேசன்துறை]]யில் இருந்து [[சாவகச்சேரி]] வரையான 21 [[மைல்]] நீள [[புகையிரதம்|புகையிரத]]ப் பாதை அமைக்கப்பட்டது.
* [[1902]] - [[காங்கேசன்துறை]]யில் இருந்து [[சாவகச்சேரி]] வரையான 21 [[மைல்]] நீள [[புகையிரதம்|புகையிரத]]ப் பாதை அமைக்கப்பட்டது.
வரிசை 13: வரிசை 13:
* [[1918]] - [[ரஷ்யா]]வின் தலைநகரம் [[லெனின்கிராட்|பெத்ரோகிராட்]]டில் இருந்து [[மாஸ்கோ]]வுக்கு மாறியது.
* [[1918]] - [[ரஷ்யா]]வின் தலைநகரம் [[லெனின்கிராட்|பெத்ரோகிராட்]]டில் இருந்து [[மாஸ்கோ]]வுக்கு மாறியது.
* [[1931]] - [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] "வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு" என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
* [[1931]] - [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] "வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு" என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
* [[1958]] - ஐக்கிய அமெரிக்காவின் B-47 விமானம் [[அணுகுண்டு]] ஒன்றைத் தவறுதலாக வீழ்த்தியதில் தெற்குக் [[கரோலினா]]வில் பலர் காயமடைந்தனர்.
* [[1958]] - ஐக்கிய அமெரிக்காவின் B-47 விமானம் [[அணுகுண்டு]] ஒன்றைத் தவறுதலாக வீழ்த்தியதில் [[தென் கரொலைனா|தெற்கு கரோலைனா]]வில் பலர் காயமடைந்தனர்.
* [[1978]] - ஒன்பது [[பாலஸ்தீனம்|பாலஸ்தீன]]த் தீவிரவாதிகள் [[இஸ்ரேல்|இஸ்ரேலில்]] [[பேருந்து]] ஒன்றைக் கடத்தி 34 பொதுமக்களைக் கொன்றனர்.
* [[1978]] - ஒன்பது [[பாலஸ்தீனம்|பாலஸ்தீன]]த் தீவிரவாதிகள் [[இஸ்ரேல்|இஸ்ரேலில்]] [[பேருந்து]] ஒன்றைக் கடத்தி 34 பொதுமக்களைக் கொன்றனர்.
* [[1985]] - [[மிக்கைல் கொர்பச்சோவ்]] [[சோவியத்]] தலைவரானார்.
* [[1985]] - [[மிக்கைல் கொர்பச்சோவ்]] [[சோவியத்]] தலைவரானார்.
வரிசை 19: வரிசை 19:
* [[1998]] - [[திருகோணமலை]]த் துறைமுகத்தில் [[கரும்புலிகள்]] [[இலங்கை]]யின் ரோந்துப் படகொன்றை மூழ்கடித்தனர்.
* [[1998]] - [[திருகோணமலை]]த் துறைமுகத்தில் [[கரும்புலிகள்]] [[இலங்கை]]யின் ரோந்துப் படகொன்றை மூழ்கடித்தனர்.
* [[2004]] - [[ஸ்பெயின்]] தலைநகர் [[மாட்ரிட்]]டில் இடம்பெற்ற தொடர் [[தொடருந்து]]க் குண்டுவெடிப்பில் 192 பேர் கொல்லப்பட்டனார்.
* [[2004]] - [[ஸ்பெயின்]] தலைநகர் [[மாட்ரிட்]]டில் இடம்பெற்ற தொடர் [[தொடருந்து]]க் குண்டுவெடிப்பில் 192 பேர் கொல்லப்பட்டனார்.
* [[2007]] - [[தென் அமெரிக்கா]]வின் வடகிழக்கில் உள்ள [[கயானா]] விண்வெளி ஏவுதளத்தில் [[ஏரியன்-5]] ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக அது இன்சாட்-4B என்ற [[இந்தியா|இந்திய]] [[செய்மதி]]யையும் ஸ்கைநெட்-5A என்ற [[பிரித்தானியா]]வின் துணைக்கோளையும் சுமந்து சென்றது.
* [[2007]] - [[தென் அமெரிக்கா]]வின் வடகிழக்கில் உள்ள [[கயானா]] விண்வெளி ஏவுதளத்தில் ஆரியான்-5 ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக அது இன்சாட்-4B என்ற [[இந்தியா|இந்திய]] [[செய்மதி]]யையும் ஸ்கைநெட்-5A என்ற [[பிரித்தானியா]]வின் துணைக்கோளையும் சுமந்து சென்றது.
* [[2011]] - [[2011 செண்டை நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்]]: [[சப்பான்|சப்பானின்]] [[ஒன்சூ]] தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 [[ரிக்டர்|புள்ளிகள்]] பெரும் [[நிலநடுக்கம்]] ஏற்பட்டு [[ஆழிப்பேரலை]]யாக உருவெடுத்தது. பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்தனர்.

09:55, 10 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

<< மார்ச் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31
MMXXIV

மார்ச்சு 11 (March 11) கிரிகோரியன் ஆண்டின் 70 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 71 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 295 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ச்சு_11&oldid=2199552" இலிருந்து மீள்விக்கப்பட்டது