ருடால்ப் ஹெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ருடால்ப் ஹெல்
Rudolf Hell führt seinen Wetterkartenschreiber vor (Kiel 44.592).jpg
பிறப்பு19 திசம்பர் 1901
Schierling
இறப்பு11 மார்ச் 2002 (அகவை 100)
கீல்
கல்லறைParkfriedhof Eichhof
படித்த இடங்கள்
  • Technical University of Munich
பணிபுத்தாக்குனர், பொறியாளர், தொழில் முனைவோர்
விருதுகள்Knight Commander's Cross of the Order of Merit of the Federal Republic of Germany

ருடால்ப் ஹெல் (Rudolf Hell) (19 திசம்பர் 1901 – 11 மார்ச்சு 2002) ஒரு ஜெர்மானிய புத்தாக்குனர் ஆவார். இவர் 1901 டிசம்பர் 19 - ஆம் நாள் ஜெர்மனியின் பவேரியா நகரத்தில் பிறந்தார். இவர் தொலைநகல் சாதனத்திற்கு முன்னோடியான ஹெல்ஷ்ரீபர் என்னும் கருவியைக் கண்டுபிடித்தார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ருடால்ப்_ஹெல்&oldid=2780728" இருந்து மீள்விக்கப்பட்டது