பைலோ பார்ன்சுவர்த்
Appearance
பைலோ பார்ன்சுவர்த் | |
---|---|
பைலோ டெய்லர் பார்ன்சுவர்த் | |
பிறப்பு | பீவர், யூட்டா, U.S. | ஆகத்து 19, 1906
இறப்பு | மார்ச்சு 11, 1971 சால்ட் லேக் நகரம், யூட்டா, ஐ.அ | (அகவை 64)
இறப்பிற்கான காரணம் | நுரையீரல் அழற்சி |
கல்லறை | புரோவோ, யூட்டா |
தேசியம் | அமெரிக்க ஐக்கிய நாடு |
மற்ற பெயர்கள் | ஃபைலோ டி. ஃபார்ன்ஸ்வர்த் |
பணியகம் | பில்கோ, பார்ன்ஸ்வர்த் தொலைக்காட்சி மற்றும் வானொலி கழகம், International Telephone and Telegraph |
அறியப்படுவது | தொலைக்காட்சியை முழுமையான மின்னணுக் கருவியாக கண்டுபிடித்தது; 165 இற்கும் மேற்பட்ட அமெரிக்க, மற்றும் வெளிநாட்டு காப்புரிமைகள் |
சமயம் | பின்னாள் புனிதர் (மோர்மனியர்) |
பெற்றோர் | லூயிஸ் எட்வின் பார்ன்சுவர்த், செரினா அமான்டா பஸ்டியான் |
வாழ்க்கைத் துணை | எல்மா பெம் காட்னர் |
உறவினர்கள் | அக்னீசு பார்ன்சுவர்த் (சகோதரி) |
வலைத்தளம் | |
philotfarnsworth.com |
பைலோ டெய்லர் பார்ன்சுவர்த் (Philo Taylor Farnsworth, ஃபைலோ டெய்லர் ஃபார்ன்ஸ்வர்த், ஆகஸ்டு 19, 1906 – மார்ச் 11, 1971) ஒரு அமெரிக்க கண்டுபிடிப்பாளர். தொலைக்காட்சிப் பெட்டியை முழுமையான மின்னணுக் கருவியாக உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர்.[1][2][3]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "New Television System Uses 'Magnetic Lens'". Popular Mechanics, Dec. 1934, p. 838–839. Retrieved 2010-03-13.
- ↑ Burns, R. W. (1998), Television: An international history of the formative years. IEE History of Technology Series, 22. London: The Institution of Engineering and Technology (IEE), p. 370. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85296-914-7.
- ↑ "ITT, Advancing Human Progress". ITT. Archived from the original on 2007-02-20. பார்க்கப்பட்ட நாள் 2007-07-05.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)