பதினான்காம் யோவான் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ilo:Papa Juan XIV |
சி r2.5.4) (Robot: Modifying tl:Juan XIV to tl:Papa Juan XIV |
||
வரிசை 78: | வரிசை 78: | ||
[[sw:Papa Yohane XIV]] |
[[sw:Papa Yohane XIV]] |
||
[[th:สมเด็จพระสันตะปาปาจอห์นที่ 14]] |
[[th:สมเด็จพระสันตะปาปาจอห์นที่ 14]] |
||
[[tl:Juan XIV]] |
[[tl:Papa Juan XIV]] |
||
[[uk:Іван XIV]] |
[[uk:Іван XIV]] |
||
[[vi:Giáo hoàng Gioan XIV]] |
[[vi:Giáo hoàng Gioan XIV]] |
01:24, 15 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்
பதினான்காம் யோவான் | |
---|---|
படிமம்:IoannesXIV.jpg | |
ஆட்சி துவக்கம் | டிசம்பர் 983 |
ஆட்சி முடிவு | ஆகஸ்ட் 20, 984 |
முன்னிருந்தவர் | ஏழாம் பெனடிக்ட் |
பின்வந்தவர் | பதினைந்தாம் யோவான் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | பேயிட்ரோ கெயின்பனோவா |
பிறப்பு | ??? பவியா, இத்தாலி |
இறப்பு | உரோமை நகரம், புனித உரோமைப் பேரரசு | ஆகத்து 20, 984
யோவான் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
திருத்தந்தை பதினான்காம் யோவான் (இறப்பு: ஆகஸ்ட் 20, 984) கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக டிசம்பர், 983 முதல் ஆகஸ்ட் 20, 984, வரை இருந்தவர். இவர் திருத்தந்தை ஏழாம் பெனடிக்ட்டுக்குப் (974–983) பின்னவர் ஆவார்.
இவர் பவியாவில் பிறந்தவர். திருப்பீட தேர்வுக்கு முன் இவர் அரசன் மூன்றாம் ஓட்டோவின் (Otto II 973–983) அரச வேந்தராக (imperial chancellor of emperor) இருந்தவர். இவர் அரசன் ஓட்டோவின் இரண்டாம்பட்ச நியமனம் ஆவார்.
இவரின் இயற்பெயர் பேயிட்ரோ கெயின்பனோவா, புனித பேதுருவோடு தன்னை குழப்பிக்கொள்ளாமல் இருக்க யோவான் என்னும் பெயரை ஏற்றார்.
இவரின் தேர்வுக்கு பின் இரண்டாம் ஓட்டோ இறந்தார். ஓட்டோவின் மகன் (Otto III) மூன்று வயதே நிறைவுற்றிருந்ததால், காண்ஸ்டான்டினோபிலில் இருந்து திரும்பி வந்த எதிர்-திருத்தந்தை ஏழாம் போனிஃபாஸால் (Antipope Boniface VII), இவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையின் பட்டினியாலோ அல்லது நஞ்சு கொடுத்தோ கொல்லப்பட்டிருக்கலாம்.
மேற்கோள்கள்
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "John XIV (pope)". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.