பயனர் பேச்சு:Rubinbot

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீங்கள் முதலாம் ஜான் பால் பக்கத்தில் செய்த திருத்தம் சரியானது அல்ல. Ioannes Paulus என்பதை அப்படியே தானியங்கிமாற்றல் செய்திருக்கக்கூடாது. Ioannes என்பதை அருளப்பர் என்றும் Paulus என்பதை சின்னப்பர் என்றும் மொழிபெயர்ப்பது சரியானதே என்றாலும், Ioannes Paulus என்ற பெயரை அருள் சின்னப்பர் என்று மொழிபெயர்ப்பதே தமிழ் கத்தோலிக்க மரபு ஆகும். பொது தமிழ் விவிலியத்தின்படி இப்பெயரை யோவான் பவுல் என்றும் (ஒலிபெயர்ப்பு முறையில்) மொழிபெயர்க்கலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Rubinbot&oldid=910126" இலிருந்து மீள்விக்கப்பட்டது