மகதலேனா மரியாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி Kanags பயனரால் மகதலா மரியா, மகதலேனா மரியாள் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. |
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: kv:Мария-Магдалина лун |
||
வரிசை 66: | வரிசை 66: | ||
[[ka:მარიამ მაგდალინელი]] |
[[ka:მარიამ მაგდალინელი]] |
||
[[ko:마리아 막달레나]] |
[[ko:마리아 막달레나]] |
||
[[kv:Мария-Магдалина лун]] |
|||
[[la:Maria Magdalena]] |
[[la:Maria Magdalena]] |
||
[[li:Maria Magdalena]] |
[[li:Maria Magdalena]] |
13:05, 22 மே 2012 இல் நிலவும் திருத்தம்
மகதலா மரியா | |
---|---|
சிலுவை அடியில் மகதலா மரியா | |
பிறப்பு | தகவலில்லை |
இறப்பு | தகவலில்லை எபேசி அல்லது மார்செலிஸ் பிரான்ஸ்[1] |
திருவிழா | ஜூலை 22 |
சித்தரிக்கப்படும் வகை | நறுமணத் தைலப் பெட்டி[2], நீளமான கூந்தல் |
பாதுகாவல் | மருந்து செய்து விற்பவர்; தியான வாழ்வு வாழ்பவர்; மனம்மாரியவர்கள்; கையுறை செய்பவர்கள்; சிகை அலங்காரம் செய்பவர்கள்; பெண்கள், செய்த பிழைக்கு மனம் வருந்துபவர் இத்தாலியர் ; |
மகதலாவின் மரியா (Mary of Magadala) அல்லது மகதலேனா மரியாள் (Mary Magdalene, மேரி மக்தலீன்) புதிய ஏற்பாட்டில் இயேசுவின் மிக நெருங்கிய சீடராகவும் மிக முக்கியமான பெண் சீடராகவும் விவரிக்கப்படுகிறார். [3] இவரது பெயர் இவர் பிறந்த ஊரான தற்போதய இசுரேலில் அமைந்துள்ள மகதலாவின் மரியாள் எனப் பொருள்படும். இயேசு அவரை "ஏழு அரக்கர்களிடமிருந்து" காப்பாற்றியதாக, Lu 8:2 Mk 16:9 கூறப்படுவது சிக்கலான நோய்களிலிருந்து அவரைக் குணப்படுத்தியதைக் குறிப்பதாக புரிந்துகொள்ளப்படுகிறது.[4] மரியா இயேசுவின் கடைசி நாட்களில் கூடவே இருந்தார்; அவரைக் சிலுவையில் அறைந்தபோது (அன்பிற்குரிய ஜானைத் தவிர) பிற ஆண் சீடர்கள் ஓடியபோதும் பின்னர் கல்லறையிலும் உடனிருந்தார். ஜான் 20 மற்றும் Mark 16:9 ஆகிய இருவர் கூற்றுப்படி இயேசு உயிர்த்தெழுந்த பிறகு முதலில் அவரைக் கண்டதும் மகதலா மரியே.[3] .
இவர் உரோமன் கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை ஆகியவற்றால் புனிதராக மதிக்கப்படுகிறார். இவரது திருநாள் யூலை 22 ஆகும். லூதரன் திருச்சபைகளும் அதே நாளில் இவரைக் கௌரவிக்கின்றன. மரியாளின் வாழ்க்கை ஆய்வாளர்களால் தொடர்ந்து சர்சைக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளது.
குறிப்புகள்
- ↑ "Saint Mary Magdalen". New Catholic Dictionary. (1910). அணுகப்பட்டது 2007-02-28.
- ↑ Jones, Terry. "Mary Magdalen". Patron Saints Index. பார்க்கப்பட்ட நாள் 2007-02-28.
- ↑ 3.0 3.1 "Saint Mary Magdalene." Encyclopædia Britannica. Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica, 2011. Web. 04 Mar. 2011. read online.
- ↑ Saint Mary Magdalene. (2011). In Encyclopædia Britannica. Retrieved from http://www.britannica.com/EBchecked/topic/367559/Saint-Mary-Magdalene