மகதலேனா மரியாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சிNo edit summary
வரிசை 23: வரிசை 23:
|issues=
|issues=
}}
}}
'''மகதலாவின் மரியா''' (''Mary of Magadala'') அல்லது '''மகதலேனா மரியாள்''' (''Mary Magdalene'', '''மேரி மக்தலீன்''') [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] [[இயேசு]]வின் மிக நெருங்கிய சீடராகவும் மிக முக்கியமான பெண் சீடராகவும் விவரிக்கப்படுகிறார். <ref name = "EBO Mary M"/> இவரது பெயர் இவர் பிறந்த ஊரான தற்போதய [[இசுரேல்|இசுரேலில்]] அமைந்துள்ள ''மகதலா''வின் மரியாள் எனப் பொருள்படும். இயேசு அவரை "ஏழு அரக்கர்களிடமிருந்து" காப்பாற்றியதாக, {{bibleref2c|Lu|8:2}} {{bibleref2c|Mk|16:9}} கூறப்படுவது சிக்கலான நோய்களிலிருந்து அவரைக் குணப்படுத்தியதைக் குறிப்பதாக புரிந்துகொள்ளப்படுகிறது.<ref name=EB2>Saint Mary Magdalene. (2011). In Encyclopædia Britannica. Retrieved from http://www.britannica.com/EBchecked/topic/367559/Saint-Mary-Magdalene</ref> மரியா இயேசுவின் கடைசி நாட்களில் கூடவே இருந்தார்; அவரைக் சிலுவையில் அறைந்தபோது (அன்பிற்குரிய ஜானைத் தவிர) பிற ஆண் சீடர்கள் ஓடியபோதும் பின்னர் கல்லறையிலும் உடனிருந்தார். ஜான் 20 மற்றும் {{bibleref2|Mark|16:9}} ஆகிய இருவர் கூற்றுப்படி இயேசு [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்த்தெழுந்த]] பிறகு முதலில் அவரைக் கண்டதும் மகதலா மரியே.<ref name = "EBO Mary M">"Saint Mary Magdalene." ''Encyclopædia Britannica.'' Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica, 2011. Web. 04 Mar. 2011. [http://www.britannica.com/EBchecked/topic/367559/Saint-Mary-Magdalene read online].</ref> .

'''மகதலா மரியா''' அல்லது '''மரிய மர்தலேனா''' [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] [[இயேசு]]வின் மிக நெருங்கிய சீடராகவும் மிக முக்கியமான பெண் சீடராகவும் விவரிக்கப்படுகிறார். <ref name = "EBO Mary M"/> இவரது பெயர் இவர் பிறந்த ஊரான தற்போதய [[இசுரேல்|இசுரேலில்]] அமைந்துள்ள ''மக்டாலா''வின் மரியாள் எனப் பொருள்படும். இயேசு அவரை "ஏழு அரக்கர்களிடமிருந்து" காப்பாற்றியதாக, {{bibleref2c|Lu|8:2}} {{bibleref2c|Mk|16:9}} கூறப்படுவது சிக்கலான நோய்களிலிருந்து அவரைக் குணப்படுத்தியதைக் குறிப்பதாக புரிந்துகொள்ளப்படுகிறது.<ref name=EB2>Saint Mary Magdalene. (2011). In Encyclopædia Britannica. Retrieved from http://www.britannica.com/EBchecked/topic/367559/Saint-Mary-Magdalene</ref> மரியா இயேசுவின் கடைசி நாட்களில் கூடவே இருந்தார்; அவரைக் சிலுவையில் அறைந்தபோது (அன்பிற்குரிய ஜானைத் தவிர) பிற ஆண் சீடர்கள் ஓடியபோதும் பின்னர் கல்லறையிலும் உடனிருந்தார். ஜான் 20 மற்றும் {{bibleref2|Mark|16:9}} ஆகிய இருவர் கூற்றுப்படி இயேசு [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்த்தெழுந்த]] பிறகு முதலில் அவரைக் கண்டதும் மகதலா மரியே.<ref name = "EBO Mary M">"Saint Mary Magdalene." ''Encyclopædia Britannica.'' Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica, 2011. Web. 04 Mar. 2011. [http://www.britannica.com/EBchecked/topic/367559/Saint-Mary-Magdalene read online].</ref> .



இவர் [[கத்தோலிக்கம்|உரோமன் கத்தோலிக்க திருச்சபை]], [[கிழக்கு மரபுவழி திருச்சபை]], [[அங்கிலிக்கன் திருச்சபை]] ஆகியவற்றால் [[புனிதர்|புனிதராக]] மதிக்கப்படுகிறார். இவரது திருநாள் யூலை 22 ஆகும். [[லூதரனியம்|லூதரன் திருச்சபை]]களும் அதே நாளில் இவரைக் கௌரவிக்கின்றன. மரியாளின் வாழ்க்கை ஆய்வாளர்களால் தொடர்ந்து சர்சைக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இவர் [[கத்தோலிக்கம்|உரோமன் கத்தோலிக்க திருச்சபை]], [[கிழக்கு மரபுவழி திருச்சபை]], [[அங்கிலிக்கன் திருச்சபை]] ஆகியவற்றால் [[புனிதர்|புனிதராக]] மதிக்கப்படுகிறார். இவரது திருநாள் யூலை 22 ஆகும். [[லூதரனியம்|லூதரன் திருச்சபை]]களும் அதே நாளில் இவரைக் கௌரவிக்கின்றன. மரியாளின் வாழ்க்கை ஆய்வாளர்களால் தொடர்ந்து சர்சைக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளது.

09:09, 18 மே 2012 இல் நிலவும் திருத்தம்

மகதலா மரியா
சிலுவை அடியில் மகதலா மரியா
பிறப்புதகவலில்லை
இறப்புதகவலில்லை
எபேசி அல்லது மார்செலிஸ் பிரான்ஸ்[1]
திருவிழாஜூலை 22
சித்தரிக்கப்படும் வகைநறுமணத் தைலப் பெட்டி[2], நீளமான கூந்தல்
பாதுகாவல்மருந்து செய்து விற்பவர்; தியான வாழ்வு வாழ்பவர்; மனம்மாரியவர்கள்; கையுறை செய்பவர்கள்; சிகை அலங்காரம் செய்பவர்கள்; பெண்கள், செய்த பிழைக்கு மனம் வருந்துபவர் இத்தாலியர் ;

மகதலாவின் மரியா (Mary of Magadala) அல்லது மகதலேனா மரியாள் (Mary Magdalene, மேரி மக்தலீன்) புதிய ஏற்பாட்டில் இயேசுவின் மிக நெருங்கிய சீடராகவும் மிக முக்கியமான பெண் சீடராகவும் விவரிக்கப்படுகிறார். [3] இவரது பெயர் இவர் பிறந்த ஊரான தற்போதய இசுரேலில் அமைந்துள்ள மகதலாவின் மரியாள் எனப் பொருள்படும். இயேசு அவரை "ஏழு அரக்கர்களிடமிருந்து" காப்பாற்றியதாக, Lu 8:2 Mk 16:9 கூறப்படுவது சிக்கலான நோய்களிலிருந்து அவரைக் குணப்படுத்தியதைக் குறிப்பதாக புரிந்துகொள்ளப்படுகிறது.[4] மரியா இயேசுவின் கடைசி நாட்களில் கூடவே இருந்தார்; அவரைக் சிலுவையில் அறைந்தபோது (அன்பிற்குரிய ஜானைத் தவிர) பிற ஆண் சீடர்கள் ஓடியபோதும் பின்னர் கல்லறையிலும் உடனிருந்தார். ஜான் 20 மற்றும் Mark 16:9 ஆகிய இருவர் கூற்றுப்படி இயேசு உயிர்த்தெழுந்த பிறகு முதலில் அவரைக் கண்டதும் மகதலா மரியே.[3] .

இவர் உரோமன் கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை ஆகியவற்றால் புனிதராக மதிக்கப்படுகிறார். இவரது திருநாள் யூலை 22 ஆகும். லூதரன் திருச்சபைகளும் அதே நாளில் இவரைக் கௌரவிக்கின்றன. மரியாளின் வாழ்க்கை ஆய்வாளர்களால் தொடர்ந்து சர்சைக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளது.

குறிப்புகள்

  1. "Saint Mary Magdalen". New Catholic Dictionary. (1910). அணுகப்பட்டது 2007-02-28. 
  2. Jones, Terry. "Mary Magdalen". Patron Saints Index. பார்க்கப்பட்ட நாள் 2007-02-28.
  3. 3.0 3.1 "Saint Mary Magdalene." Encyclopædia Britannica. Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica, 2011. Web. 04 Mar. 2011. read online.
  4. Saint Mary Magdalene. (2011). In Encyclopædia Britannica. Retrieved from http://www.britannica.com/EBchecked/topic/367559/Saint-Mary-Magdalene
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகதலேனா_மரியாள்&oldid=1111215" இலிருந்து மீள்விக்கப்பட்டது