உள்ளடக்கத்துக்குச் செல்

சிம்லா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிம்லா
இந்தியத் தேர்தல் தொகுதி
சிம்லா மாவட்டத்தில் சிம்லா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்சிம்லா
மக்களவைத் தொகுதிசிம்லா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ஹரீஷ் ஜனார்த்தா
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சிம்லா சட்டமன்றத் தொகுதி (Shimla Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிம்லா மாவட்டத்தில் உள்ளது. சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 63 ஆகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 தௌலத் ராம் சௌகான் பாரதீய ஜனசங்கம்
1972
1977 ஜனதா கட்சி
1982 பாரதிய ஜனதா கட்சி
1985 ஹர்பஜன் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
1990 சுரேஷ் பரத்வாஜ் பாரதிய ஜனதா கட்சி
1993 ராகேஷ் சிங்கா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1996[i] ஆதர்ஷ் குமார் இந்திய தேசிய காங்கிரஸ்
1998 நரிந்தர் பிரக்தா பாரதிய ஜனதா கட்சி
2003 ஹர்பஜன் சிங் பாஜ்ஜி இந்திய தேசிய காங்கிரஸ்
2007 சுரேஷ் பரத்வாஜ் பாரதிய ஜனதா கட்சி
2012
2017
2022 ஹரீஷ் ஜனார்த்தா[3] இந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்பு

  1. இடைத்தேர்தல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "சிம்லா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 5 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "2022 தேர்தல் முடிவுகள் - சிம்லா". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 12 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)