அரசு கலைக் கல்லூரி, தருமபுரி
(அரசு கலைக் கல்லூரி (தர்மபுரி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வகை | அரசு கலைக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1965 |
முதல்வர் | முனைவர் ப. கி. கிள்ளிவளவன் |
அமைவிடம் | தருமபுரி- 636705 , , |
சேர்ப்பு | பெரியார் பல்கலைக்கழகம் |
இணையதளம் | [1] |
அரசு கலைக் கல்லூரி- தருமபுரி 1965 ஆம் ஆண்டு தருமபுரியில் தொடங்கப்பட்டுள்ள அரசு கலைக் கல்லூரி.[1]. இக்கல்லூரி பெரியார் பல்கலைக்கழகத்தின்[2] இணைவு பெற்றக்கல்லூரிகளுள் ஒன்றாகும்.
குறிக்கோள்[தொகு]
கிராமப்புற மாணவர்களுக்கும் பின்தங்கியவர்களுக்கும் கல்வி அளிப்பது.
உள்ளமைப்பு[தொகு]
நவீன வசதி கொண்ட ஆய்வுக்கூடம் உள்ளது.
துறைகள்[தொகு]
இக்கல்லூரியில் 16 துறைகளின் கீழ் 9 இ்ளக்கலை பட்டபடிப்புளும், 14 முதுநிலை பட்டப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன. [3]
- தமிழ்
- ஆங்கிலம்
- இயற்பியல்
- வரலாறு
- பொருளாதாரம்
- கணிதவியல்
- வேதியியல்
- கணினி அறிவியல்
- தாவரவியல்
- விலங்கியல்
- மின்னணுவியல்
- ஆடை வடிவமைப்பு
தொடர்புக்கு[தொகு]
அரசு கலைக்கல்லூரி தருமபுரி தருமபுரி தமிழ்நாடு 636705 தொலைபேசி 04342230008