அமித்பூர், தில்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமித்பூர், தில்லி
கிராமம்
அமித்பூர், தில்லி is located in டெல்லி
அமித்பூர், தில்லி
அமித்பூர், தில்லி
ஆள்கூறுகள்: 28°49′40″N 77°08′51″E / 28.8279°N 77.1476°E / 28.8279; 77.1476
நாடு India
மாநிலம்தில்லி
மாவட்டம்வடமேற்கு தில்லி மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்343.3 ha (848.3 acres)
மக்கள்தொகை (Census 2011)
 • மொத்தம்3,469
மொழிகள்
 • அலுவல்ரீதியானஇந்தி, ஆங்கிலம், அரியான்வி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

அமித்பூர் (Hamidpur) இந்தியாவின் தில்லியில் வடமேற்கு தில்லி மாவட்டத்தின் நரேலா தாலுகாவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். அது மாவட்டத் துணைத் தலைமையகம் அலிப்பூரிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத் தலைமையகமான கஞ்சவாலாவிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, அமீத்பூர் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 063870 ஆகும். [1]

புள்ளிவிவரங்கள்[தொகு]

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இன் படி, கிராமத்தின் மொத்த புவியியல் பரப்பளவு 343.3 ஹெக்டேர் ஆகும். அமீத்பூரில் மொத்தம் 3,469 மக்கள் உள்ளனர். அமீத்பூர் கிராமத்தில் சுமார் 644 வீடுகள் உள்ளன. நரேலா சுமார் 9 கி.மீ தூரத்தில் உள்ள அமீத்பூருக்கு அருகிலுள்ள நகரம் ஆகும். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Hamid Pur Village in Narela (North-West Delhi) Delhi | villageinfo.in". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2019-02-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமித்பூர்,_தில்லி&oldid=3777009" இலிருந்து மீள்விக்கப்பட்டது