அமித்பூர், தில்லி
Appearance
அமித்பூர், தில்லி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 28°49′40″N 77°08′51″E / 28.8279°N 77.1476°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தில்லி |
மாவட்டம் | வடமேற்கு தில்லி மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 343.3 ha (848.3 acres) |
மக்கள்தொகை (Census 2011) | |
• மொத்தம் | 3,469 |
மொழிகள் | |
• அலுவல்ரீதியான | இந்தி, ஆங்கிலம், அரியான்வி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அமித்பூர் (Hamidpur) இந்தியாவின் தில்லியில் வடமேற்கு தில்லி மாவட்டத்தின் நரேலா தாலுகாவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். அது மாவட்டத் துணைத் தலைமையகம் அலிப்பூரிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத் தலைமையகமான கஞ்சவாலாவிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, அமீத்பூர் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 063870 ஆகும். [1]
புள்ளிவிவரங்கள்
[தொகு]மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இன் படி, கிராமத்தின் மொத்த புவியியல் பரப்பளவு 343.3 ஹெக்டேர் ஆகும். அமீத்பூரில் மொத்தம் 3,469 மக்கள் உள்ளனர். அமீத்பூர் கிராமத்தில் சுமார் 644 வீடுகள் உள்ளன. நரேலா சுமார் 9 கி.மீ தூரத்தில் உள்ள அமீத்பூருக்கு அருகிலுள்ள நகரம் ஆகும். [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Hamid Pur Village in Narela (North-West Delhi) Delhi | villageinfo.in". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2019-02-17.