அலிப்பூர், தில்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அலிப்பூர்
Alipur

அரிப்பூர்
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்வடமேற்கு
ஏற்றம்209
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்16,623
மொழிகள்
 • அலுவல்பூர்வம்இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
தில்லியில் அலிப்புரின் அமைவிடம்

அலிப்பூர் (Alipur) இந்தியாவின் தில்லி நகரில் உள்ள வடமேற்கு தில்லி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊராகும். பாவானா, நரேலா, புத்பூர், பாகோலி மற்றும் முக்மேல்பூர் போன்ற பகுதிகள் அலிப்பூரைச் சூழ்ந்துள்ளன. நரேலா தொகுதியில் அலிப்பூர் இடம்பெற்றுள்ளது. யிதேந்தர் கோகி மற்றும் சுனில் மான் ஆகியோருக்கிடையிலான குழுப்போர் அலிப்பூர் நகரில் தொடர்ந்து நடைபெறுகிறது. அதே நகரைச் சேர்ந்த இரண்டு குழுக்களும் அங்கு இதுவரையில் பல உயிர்களை பலிகொண்டுள்ளனர். .

மக்கள் தொகையியல்[தொகு]

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[1] அலிப்பூரின்சு மக்கள்தொகை 16,623 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 58% நபர்கள் ஆண்கள் மற்றும் 42% நபர்கள் பெண்களாவர். இவ்வூரின் எழுத்தறிவு சதவீதம் 68% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 63% நபர்கள் ஆண்கள் மற்றும் 37% நபர்கள் பெண்களாவர். மக்கள் தொகையில் 15% நபர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிப்பூர்,_தில்லி&oldid=2152051" இருந்து மீள்விக்கப்பட்டது