ஸ்ரீ ராம கிருஷ்ணா செவிலியர் கல்லூரி
Appearance
குறிக்கோளுரை | மகளிரை ஆற்றல்படுத்துதல் |
---|---|
வகை | தனியார் |
உருவாக்கம் | 1986 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 50 |
அமைவிடம் | கோயம்புத்தூர்- 641044 , , |
சேர்ப்பு | தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் website=www.sripmsnursing.com |
ஸ்ரீ ராம கிருஷ்ணா செவிலியர் கல்லூரி ஸ்ரீ ராம கிருஷ்ணா செவிலியர் கல்லூரி, தமிழ்நாட்டில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள
[1]
ஒரு தனியார் கல்லூரி.இக்கல்லூரி சித்தபுதூர் , கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.
அறிமுகம்
[தொகு]இக்கல்லூரி 1986 ஆண்டு தொடங்கப்பட்டது. மருத்துவத்துறையில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது. [2]
படிப்புகள்
[தொகு]இக்கல்லூரியில் பட்டயம், முதுகலை, செவிலியர் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. [3]
சான்றுகள்
[தொகு]வெளிஇணைப்புக்கள்
[தொகு]