மீசி கட்டிடக்கலை அகாடமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


மீசி கட்டிடக்கலை அகாடமி
வகைதன்னாட்சி
உருவாக்கம்1999
முதல்வர்முனைவர் மோன்சிங் டேவிட் தேவதாஸ்
அமைவிடம், ,
வளாகம்பீட்டர்ஸ் சாலை
சேர்ப்பு[அண்ணா பல்கலைக்கழகம்]
இணையதளம்[1]

இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் [1] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இதனின் பிரதான வளாகம் சென்னை கிண்டி மற்றும் செயற்கைக்கோள் வளாகம் சென்னை குரோமேபேட்டில் உள்ளது. இது செப்டம்பர் 4, 1978 இல் நிறுவப்பட்டது. இது தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பால் [2] ஒட்டுமொத்தமாக இந்தியாவில் பத்தாவது நிறுவனமாகவும், பல்கலைக்கழகங்களில் நான்காவது இடத்திலும், பொறியியலில் எட்டாவது இடத்திலும் உள்ளது

அறிமுகம்[தொகு]

மீசி கட்டிடக்கலை அகாடமி [3] 1999 கல்வியாண்டில் தொடங்கப்பட்டது.

இடம்[தொகு]

எண் .87, பீட்டர்ஸ் சாலை, புதிய கல்லூரி வளாகம், ராயப்பேட்டை, சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் இளங்கலை கட்டிடக்கலை,முதுகலை கட்டிடக்கலை ரியல் எஸ்டேட் மேம்பாடு என பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

வசதிகள்[தொகு]

இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீசி_கட்டிடக்கலை_அகாடமி&oldid=3588716" இலிருந்து மீள்விக்கப்பட்டது