பாமகாந்தைடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாமகாந்தைடீ
Pomacanthus paru3.jpg
பாமகாந்தசு பாரு (Pomacanthus paru)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்ட்டினோட்டெரிகீ
வரிசை: பேர்சிஃபார்மசு
துணைவரிசை: பேர்கோடீயை
குடும்பம்: பாமகாந்தைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

பாமகாந்தைடீ (Pomacanthidae), பேர்சிஃபார்மசு வகுப்பைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை அத்திலாந்திக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், மேற்குப் பசிபிக் பெருங்கடல் ஆகிய கடல்களின் ஆழம் குறைந்த பவளப்பாறைத் திட்டுப் பகுதிகளில் வாழ்கின்றன. இக் குடும்பத்தில் 7 பேரினங்களில் ஏறத்தாழ 86 இனங்கள் உள்ளன.

ஒளிரும் நிறங்களையும், பக்கவாட்டில் அழுத்தப்பட்டது போன்றதும் உயரமானதுமான உடலமைப்பையும் கொண்ட இம் மீன்கள் பவளப்பாறைப் பகுதிகளில் வாழும் எடுப்பான தோற்றம் கொண்ட உயிரினங்கள் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாமகாந்தைடீ&oldid=1352324" இருந்து மீள்விக்கப்பட்டது