கிரில்
Appearance
இயூபௌசியாசியா (Euphausiacea) | |
---|---|
வட கிரில் (Meganyctiphanes norvegica) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
பெருவரிசை: | |
வரிசை: | Euphausiacea Dana, 1852
|
குடும்பம், பேரினம் | |
|
கூனிப்பொடி அல்லது கிரில் என்பது ஒர் சிறு கடல் வாழ் மீன் இனம் ஆகும். கணுக்காலி தொகுதியில் ஓடுடைய இனங்கள் என்ற உட்தொகுதியை சேர்ந்தவை கிரில்கள். பார்ப்பதற்கு இறால் போன்ற தோற்றமுடையவை. இவை உணவுச் சங்கிலி அமைப்பில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. இவை ஃபைடொபிளாங்டான்களையும், ஸூபிளாங்டாங்களையும் (கடல் வாழ் நுண்ணுயிரிகள்) உணவாக கொள்கின்றன. இந்த வகை கிரில்களை பென்குவின்களும் பல பெரிய மீன்களும் விரும்பி உண்ணும்.
பெயர்க் காரணம்
[தொகு]கிரில் என்ற பெயர் நோர்வே மொழிச் சொல்லான கிரில் என்பதில் இருந்து வந்ததாகும். இது சிறிய மீன் குஞ்சு எனப் பொருள்படும்.[1]