உள்ளடக்கத்துக்குச் செல்

எக்காளப் புழுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்காளப் புழுக்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வளையப் புழு
வகுப்பு:
முள்மயிர்ப் புழு
துணைவகுப்பு:
விசிறித்தலைப் புழு
வரிசை:
துளைக்கும் புழு
குடும்பம்:
எக்காளப் புழுக்கள்

குவாட்ர்ஃபேஜெஸ், 1866
இனங்கள்

2-4, உரையைப் பார்க்கவும்.

எக்காளப் புழுக்கள் அல்லது பனிக்கூழ் கூம்புப் புழுக்கள் (Pectinariidae) என்பவை கடலில் வாழும் கால்குறடுகளில் மிகப்பல முட்கூறுகளைக் கொண்ட (polychaete) என்ற புழுக் குடும்பத்தைச் சார்ந்தவையாகும். இவை இவற்றின் மீது மணல் குழாய்களைத் தோராயமாக 5 செமீ நீளத்திற்கு வளர்த்துக் கொள்கின்றன.

இனம்

[தொகு]
  • ஆம்ஃபிக்டீன் (Amphictene) சாவிக்னி, 1818 - பெக்டினாரியாவுடன் சேர்த்துக் கொள்ளப்படும்
  • சிஸ்டெனிடெஸ் (Cistenides) மால்ம்க்ரென், 1866 - பெக்டினாரியாவுடன் சேர்த்துக் கொள்ளப்படும்
  • பெக்டினாரியா (Pectinaria)
  • பெட்டா (Petta) மால்ம்க்ரென், 1866

புற இணைப்புகள்

[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
  • "Pectinariidae". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
  • from A Guide to Singapore Polychaetes பரணிடப்பட்டது 2012-04-19 at the வந்தவழி இயந்திரம்
  • Pectinaria at MBL Marine Organisms Database பரணிடப்பட்டது 2006-09-03 at the வந்தவழி இயந்திரம்
  • Family Pectinariidae
  • The Polychaeta Terebellida homepage: Pectinariidae பரணிடப்பட்டது 2007-09-16 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்காளப்_புழுக்கள்&oldid=3302728" இலிருந்து மீள்விக்கப்பட்டது