கடல் ஒளிர்வி
Appearance
கடல் ஒளிர்வி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
தொகுதி: | Dinoflagellata
|
வகுப்பு: | Dinophyceae
|
வரிசை: | Noctilucales
|
குடும்பம்: | Noctilucaceae
|
பேரினம்: | Noctiluca
|
இனம்: | N. scintillans
|
இருசொற் பெயரீடு | |
Noctiluca scintillans (Macartney) Kofoid & Swezy, 1921 | |
வேறு பெயர்கள் | |
Noctiluca miliaris |
கடல் ஒளிர்வி(Noctiluca scintillans) என்பது ஒளிரும் தன்மையுள்ள கடல்வாழ் உயிரினமாகும். இவை தூண்டப்படும் போது உயிரொளிர்வை வெளியிடுகின்றன.