கடற்சிலந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடற்சிலந்தி
புதைப்படிவ காலம்:Late Cambrian–present
Sea spider.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
துணைத்தொகுதி: கொடுக்குக் கொம்பி
வகுப்பு: கடற்சிலந்தி
Latreille, 1810
வரிசை: கடற்சிலந்தி
Gerstaecker, 1863

கடற்சிலந்தி (Sea spider) என்பது கணுக்காலி வகுப்பைச் சேர்ந்த கடல்வாழ் உயிரினம் ஆகும். இதில் மொத்தம் 1300 இனங்கள் அறியப்பட்டுள்ளன. இவற்றின் சிறிய உடலை விட கால்கள் நீண்டு இருக்கும். கால்களின் சராசரி அளவு 1 மிமீ முதல் 70 செமீ வரை இருக்கும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sea spiders provide insights into Antarctic evolution". Department of the Environment and Energy, Australian Antarctic Division. 22 July 2010. 31 ஜூலை 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 December 2017 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடற்சிலந்தி&oldid=3547513" இருந்து மீள்விக்கப்பட்டது