ஆக் (பறவை)
Appearance
ஆக்குகள் புதைப்படிவ காலம்:பின் இயோசீன்-தற்காலம் | |
---|---|
கிளி ஆக்குலெட்டுகள் (Aethia psittacula) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
உயிரிக்கிளை: | |
குடும்பம்: | ஆக் (பறவை) லீச், 1820
|
மாதிரி இனம் | |
Alca torda லின்னேயசு, 1758 | |
துணைக்குடும்பங்கள் | |
|
ஆக் அல்லது அல்சித் என்பது சரத்ரீபார்மசு வரிசையில் அல்சிடே குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள ஒரு பறவை ஆகும். இதன் குடும்பத்தில் முர்ரேக்கள், கில்லேமோட்டுகள், ஆக்லெட்டுகள், பபின்கள் மற்றும் முர்ரேலெட்டுகள் ஆகியவை உள்ளன.[1]
அற்றுவிட்ட இனமான பெரிய ஆக் தவிர, மற்ற அனைத்து ஆக்குகளும் நீருக்கு அடியில் மற்றும் காற்றில் அவற்றின் "பறக்கும்" திறனுக்காக அறியப்படுகின்றன. இவை சிறந்த நீச்சலடிப்பவையாகவும், முக்குளிப்பவையாகவும் இருந்தபோதிலும் இவற்றின் நடை விகாரமாக உள்ளது.
விளக்கம்
[தொகு]தற்போது உயிர்வாழக்கூடிய ஆக்குகள் சிறிய ஆக்குலெட்டில் (எடை 85 கிராம், நீளம் 15செ.மீ.) இருந்து தடித்த அலகு முர்ரே (எடை 1 கி.கி., நீளம் 45 செ.மீ.) வரை வேறுபட்ட அளவுகளில் காணப்படுகின்றன. குட்டையான இறக்கைகள் காரணமாக, ஆக்குகள் பறப்பதற்கு வேகமாகச் சிறகடிக்க வேண்டியுள்ளது.
உசாத்துணை
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- Collinson, Martin (2006). "Splitting headaches? Recent taxonomic changes affecting the British and Western Palaearctic lists". British Birds (magazine) 99 (6): 306–323. http://www.britishbirds.co.uk/search?id=9283.
- Gaston, Anthony J.; Jones, Ian L. (1998). The Auks : Alcidae. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-854032-9.
- Paton, T.A.; Baker, A.J.; Groth, J.G.; Barrowclough, G.F. (2003). "RAG-1 sequences resolve phylogenetic relationships within charadriiform birds". Molecular Phylogenetics and Evolution 29 (2): 268–278. doi:10.1016/S1055-7903(03)00098-8. பப்மெட்:13678682.
- Diving Birds of North America, by Paul Johnsgard