இலைக்கன்

இலைக்கன்களால் மூடப்பட்ட மர்ம்: நரைநிறம்,தண்டின் மேற்பகுதியுள்ள Parmotrema perlatum; மஞ்சல்-பச்சை Flavoparmelia caperata கீழரைப்பகுதியில் இருந்து வலது புறம் வரை; மற்றும் Ramalina farinacea.
இலைக்கன்கள் (lichen, /[invalid input: 'icon']ˈlaɪkən/,[1] சிலவேளை /ˈlɪtʃən/)[2] என்பது பங்கசு மற்றும் ஒளித்தொகுப்பு செய்யும் உறுப்பினரான பச்சை அல்கா (பொதுவாக ரெபொக்சியா (Trebouxia))அல்லது நீலப்பச்சைப்பாசி (பொதுவாக "நொசுடொக்" (Nostoc) என்பவற்றுக்கிடையே காணப்படும் ஒன்றிய வாழ்வுத்தொடர்புடன் அமைந்த கூட்டு உயிரி ஆகும்.[3] இலைக்கன்களின் உருவவியல், உடற்றொழிலியல் மற்றும் உயிர்வேதியியல் தொழிற்பாடுகள் மற்றைய பூஞ்சை மற்றும் அல்காக்களில் இருந்து வேறுபட்டது. இலைக்கன்கள் சூழல் மிகைமாற்றங்களையும்-அதாவது, ஆர்ட்டிக் முனைவுகள், சூடான பாலைவனம், மலைப் பாங்கான பகுதி மற்றும் நச்சுத்தன்மையான சூழல் என்பவற்றையும்- தாக்குபிடித்து வாழக்கூடியவையாக உள்ளன. அதே நேரம் மழைக்காடுகள், அயன மண்டலப்பகுதி, முதலானவற்றிலும் வளரும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Lichen". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். (Subscription or participating institution membership required.)
- ↑ Cambridge Advanced Learner's Dictionary Second Edition, page 731. Cambridge University Press, 2005
- ↑ F.S. Dobson (2000) Lichens, an illustrated guide to the British and Irish species. Richmond Publishing Co. Ltd., Slough, UK