இலைக்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"க்ற்பாசிகள்" ஏன்சுட்டு ஏக்கலின்Artforms of Nature இல் இருந்து-1904
பாசிக்காளான்களால் மூடப்பட்ட மரம்: நரைநிறம்,தண்டின் மேற்பகுதியுள்ள Parmotrema perlatum; மஞ்சள்-பச்சை Flavoparmelia caperata கீழரைப்பகுதியில் இருந்து வலது புறம் வரை; மற்றும் Ramalina farinacea.

கற்பாசி (lichen)[1] சிலவேளை /ˈlɪən/)[2] என்பது பூஞ்சை மற்றும் ஒளித்தொகுப்பு செய்யும் உறுப்பினரான பாசிகள் பச்சைக் காளான் (பொதுவாக ரெபொக்சியா (Trebouxia))அல்லது நீலப்பச்சைப்பாசி (பொதுவாக "நொசுடொக்" (Nostoc) என்பவற்றுக்கிடையே காணப்படும் ஒன்றிய வாழ்வுத்தொடர்புடன் அமைந்த கூட்டு உயிரி ஆகும்.[3] கற்பாசிகளின் உருவவியல், உடற்றொழிலியல் மற்றும் உயிர்வேதியியல் தொழிற்பாடுகள் மற்றைய பூஞ்சை மற்றும் காளான்களில் இருந்து வேறுபட்டது. கற்பாசிகள் சூழல் மிகைமாற்றங்களையும்-அதாவது, ஆர்ட்டிக் முனைவுகள், சூடான பாலைவனம், மலைப் பாங்கான பகுதி மற்றும் நச்சுத்தன்மையான சூழல் என்பவற்றையும் தாக்குபிடித்து வாழக்கூடியவையாக உள்ளன. அதே நேரம் மழைக்காடுகள், வெப்ப மண்டலப்பகுதிகள், முதலானவற்றிலும் வளரும். உணவுப் பொருட்களில் மணமூட்டியாகவும் பயன்படுகிறது. [4] மருத்துவ மூலிகையாகவும் கருதப்படுவதால் சந்தை மதிப்புடையது. சுற்றுப்புறச்சூழல் சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lichen". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.  (Subscription or participating institution membership required.)
  2. Cambridge Advanced Learner's Dictionary Second Edition, page 731. Cambridge University Press, 2005
  3. F.S. Dobson (2000) Lichens, an illustrated guide to the British and Irish species. Richmond Publishing Co. Ltd., Slough, UK
  4. https://truelyf.com/product/kalpasi-stone-flower-dried-raw/
  5. https://www.hindutamil.in/news/tamilnadu/699193-kalpasi-leaves.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலைக்கன்&oldid=3849503" இலிருந்து மீள்விக்கப்பட்டது