கதம்ப இறால்
கதம்ப இறால் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | கணுக்காலி |
துணைத்தொகுதி: | ஓடுடைய கணுக்காலி |
வகுப்பு: | மெல்லிய ஓட்டுடலி |
வரிசை: | பத்துக்காலி |
குடும்பம்: | Penaeidae |
பேரினம்: | Marsupenaeus Tirmizi, 1971 |
இனம்: | M. japonicus |
இருசொற் பெயரீடு | |
Marsupenaeus japonicus (Spence Bate, 1888) [1] | |
வேறு பெயர்கள் [1] | |
|
கதம்ப இறால் (Marsupenaeus japonicus) என்பது கடலில் வாழும் இறால் இனம் ஆகும். இது இந்திய-மேற்கு பசிபிக் கடற்பகுதிகளில் காணப்படுகின்றது. இது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இறால் இனங்களில் ஒன்றாகும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Charles Fransen & Michael Türkay (2012). "Marsupenaeus japonicus (Spence Bate, 1888)". WoRMS. World Register of Marine Species. February 7, 2012 அன்று பார்க்கப்பட்டது.