உள்ளடக்கத்துக்குச் செல்

இன்னீரக் கடல் முள்ளெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்னீரக் கடல் முள்ளெலி
புதைப்படிவ காலம்:
ஓர்டோவிசியன்-அண்மை
Echinus melo
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
Leske, 1778
வரிசை:
Echinoidea
குடும்பம்:
Echinidae
பேரினம்:
Echinus

இன்னீரக் கடல் முள்ளெலி, (Echinus melo) என்பது உடலெங்கும் முட்களாலான கோளவடிவ அடைத்த தோலாலான கடல்வாழ் உயிரினம் ஆகும். இது கடல் முள்ளெலி குடும்பத்தைச் சேர்ந்த இனம் ஆகும். இது காண்பதற்கு இன்னீரம் போன்று இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. எக்கைனோயிட்சைச் சேர்ந்த ஏறக்குறைய 950 இனக்குல அங்கிகள் அலைகடல் முதல் 5000 மீட்டர் வரையான ஆழ்கடல் வரை பரந்து காணப்படுகின்றன.[1]. அவற்றின் ஓடு முட்களாலான வட்ட வடிவைக் கொண்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Animal Diversity Web - Echinoidea". University of Michigan Museum of Zoology. பார்க்கப்பட்ட நாள் August 26, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்னீரக்_கடல்_முள்ளெலி&oldid=2677407" இலிருந்து மீள்விக்கப்பட்டது