கடல் தேவதை மீன்
Appearance
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
கடல் தேவதை மீன் | |
---|---|
பிரெஞ்சு தேவதை மீன் (Pomacanthus paru) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | பாமகாந்தைடீ
|
பேரினங்கள் | |
7 |
கடல் தேவதை மீன் (Pomacanthidae) என்பது கீளி வடிவி வகுப்பைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை அத்திலாந்திக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், மேற்குப் பசிபிக் பெருங்கடல் ஆகிய கடல்களின் ஆழம் குறைந்த பவளப்பாறைத் திட்டுப் பகுதிகளில் வாழ்கின்றன. இக் குடும்பத்தில் 7 பேரினங்களில் ஏறத்தாழ 86 இனங்கள் உள்ளன.
ஒளிரும் நிறங்களையும், பக்கவாட்டில் அழுத்தப்பட்டது போன்றதும் உயரமானதுமான உடலமைப்பையும் கொண்ட கடற்தேவதை மீன்கள் பவளப்பாறைப் பகுதிகளில் வாழும் எடுப்பான தோற்றம் கொண்ட உயிரினங்கள் ஆகும்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)