மீன் குடும்பங்களின் பட்டியல்
Appearance
(மீன் குடும்பங்கள் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இது மீன் குடும்பங்களின் அறிவியல் பெயர்களின் பட்டியலாகும். இது முழுமையானது அல்ல.
- அபிசோகொட்டைடீ (Abyssocottidae)
- அக்காந்துரைடீ (Acanthuridae) (முள்ளுடம்பிகள்)
- அசெஸ்திரோரின்கைடீ (Acestrorhynchidae)
- அக்கிரைடீ (Achiridae)
- அக்கிரோப்செட்டைடீ (Achiropsettidae)
- அசிப்பென்செரைடீ (Acipenseridae)
- அக்குரோபொமட்டைடீ (Acropomatidae)
- அத்ரியானிக்தியைடீ (Adrianichthyidae)
- அஜனியோசைடீ (Ageneiosidae)
- அஜொனிடீ (Agonidae)
- அக்கிசைடீ (Akysidae)
- அல்புலைடீ (Albulidae)
- அலெப்பிசோரைடீ (Alepisauridae)
- அலெப்போசெஃபாலைடீ (Alepocephalidae)
- அலெஸ்ட்டீடீ (Alestiidae)
- அலொப்பீடீ (Alopiidae)
- ஆமர்சிப்பிடீ (Amarsipidae)
- அம்பாசிடீ (Ambassidae)
- அம்பிலிசிப்பிட்டைடீ (Amblycipitidae)
- அம்பிலியோப்சைடீ (Amblyopsidae)
- அமீடீ (Amiidae)
- அம்மோடிட்டைடீ (Ammodytidae)
- அம்ஃபிலீடீ (Amphiliidae)
- அம்பிரீடீ (Ambriidae)
- அனபன்டைடீ (Anabantidae)
- அனபிளெபைடீ (Anablepidae)
- அனசாந்தோபட்டைடீ (Anacanthobatidae)
- அனரைக்கடைடீ (Anarhichadidae)
- அங்குயிலைடீ (Anguillidae)
- அனோமலோபைடீ (Anomalopidae)
- அனோப்புளோகாஸ்டிரைடீ (Anoplogastridae)
- அனோப்புளோபோமட்டைடீ (Anoplopomatidae)
- அனோஸ்ட்டோமைடீ (Anostomidae)
- அனோப்டோதெரைடீ (Anotopteridae)
- அன்டனாரீடீ (Antennariidae) (உணர்விழை மீன்கள்)
- அஃப்ரெடோடெரைடீ (Aphredoderidae)
- அஃபியோனைடீ (Aphyonidae)
- அபிஸ்ட்டைடீ (Apistidae)
- அப்லோச்டைனைடீ (Aploactinidae)
- அப்லோக்கீலைடீ (Aplocheilidae)
- அப்லோடாச்டைலைடீ (Aplodactylidae)
- அப்போகொனைடீ (Apogonidae)
- அப்தெரோனோட்டைடீ (Apteronotidae)