அலெஸ்ட்டீடீ
Jump to navigation
Jump to search
அலெஸ்ட்டீடீ | |
---|---|
பிரிசினசு லொங்கிப்பின்னிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | அக்டினோப்டெரிகீ |
வரிசை: | கராசிபார்மசு |
பெருங்குடும்பம்: | அலெஸ்டியோடீ |
குடும்பம்: | அலெஸ்டீடீ |
பேரினம் | |
அலெஸ்ட்டெஸ் |
அலெஸ்ட்டீடீ (Alestidae) என்பது ஆப்பிரிக்காவில் மட்டும் காணப்படும் ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை கராசிபார்மசு மீன் வகையைச் சேர்ந்தவை. இக் குடும்பத்தில் 110 இனங்களைக் கொண்ட 18 பேரினங்கள் உள்ளன.
காங்கோ டெட்ரா (Congo tetra), ஹைட்ரோசைனசு (Hydrocynus) என்பன இக் குடும்பத்தில் மிகவும் அறியப்பட்ட மீன்களாகும்.
குறிப்புக்கள்[தொகு]
- Nelson, Joseph S. (2006). Fishes of the World. John Wiley & Sons, Inc. ISBN 0471250317