மாபெருங்கணவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெருங்கணவாய் உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
மாபெருங்கணவாய்
Calmarcolossal.jpg
சராசரி மனிதனுடன் ஒப்பிடுகையில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: மெல்லுடலி
வகுப்பு: தலைக்காலி
வரிசை: கணவாய் (உயிரினம்)
குடும்பம்: Cranchiidae
துணைக்குடும்பம்: Taoniinae
பேரினம்: Mesonychoteuthis
Robson, 1925
இனம்: M. hamiltoni
இருசொற் பெயரீடு
Mesonychoteuthis hamiltoni
Robson, 1925
Mesonychoteuthis map.svg
Global range of M. hamiltoni

மாபெருங்கணவாய் (colossal squid) என்னும் உயிரினம் மெல்லுடலிகளில் மிகப்பெரிய உயிரினமாகும். 30 செ.மீ அகலத்திற்கு மிகப்பெரிய கண்களைப் பெற்றுள்ளது.[1] இது 12-14 மீட்டர்வரை (39-46 அடி) வளரக்கூடியது. இதற்கு இருளிலும் மிக நன்றாகப் பார்க்கும் திறன் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. தி இந்து தமிழ் 17.12.20014 மாயாபஜார் இணைப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாபெருங்கணவாய்&oldid=2665045" இருந்து மீள்விக்கப்பட்டது