பயனர்:Karthiga okc/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செயின்ட் ஜோசப் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி [1]. பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு  பெற்றுள்ள கல்லூரி.இக்கல்லூரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ளது.

அறிமுகம்[தொகு]

ஜோசப் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

2006 ஆம் ஆண்டில் "அறிவு சுத்திகரிப்பு மற்றும் தொண்டு மேம்பாடுகள்"  பெண்களுக்கான உயர்கல்வியின் உன்னத குறிக்கோளுடன் தொடங்கப்பட்டது.பெரியார்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது [2]

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன. உயிரி-வேதியியல்

உயிரி தொழில்நுட்பவியல், கணினி அறிவியல், வணிக நிர்வாகம், கணினி பயன்பாடு, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை, கணிதம், இயற்பியல், வேதியியல்

முதுகலை படிப்புகள்[தொகு]

கணினி அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி பயன்பாடு.

ஆய்வியல் நிறைஞர்[தொகு]

வர்த்தகத்தகம்.

வார்ப்புரு:கிருஷ்ணகிரி மாவட்ட பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Karthiga_okc/மணல்தொட்டி&oldid=2912984" இலிருந்து மீள்விக்கப்பட்டது