பஞ்சாப் சட்ட மேலவை
தோற்றம்
பஞ்சாப் சட்ட மேலவை | |
|---|---|
| பஞ்சாப் | |
| வகை | |
| வகை | |
ஆட்சிக்காலம் | 6 ஆண்டுகள் |
| வரலாறு | |
| உருவாக்கம் | 1952 |
| செயலிழப்பு | 1969 |
| தலைமை | |
தலைவர் | பொருந்தாது |
துணைத்தலைவர் | பொருந்தாது |
அவைத் தலைவர் | பொருந்தாது |
எதிர்க்கட்சித் தலைவர் | பொருந்தாது |
| உறுப்பினர்கள் | 39 |
| தேர்தல்கள் | |
| விகிதாச்சார பிரதிநிதித்துவம், பஸ்டு-பாஸ்ட்-தி-போஸ்ட் மற்றும் நியமனங்கள் | |
பஞ்சாப் சட்ட மேலவை (Punjab Legislative Council) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் மாநில சட்டமன்றத்தின் மேலவையாகும். பஞ்சாப் சட்டமன்றத்தின் இந்த மேலவைபஞ்சாப் சட்ட மேலவை (நீக்கம்) சட்டம், 1969 மூலம் கலைக்கப்பட்டது.