சல்வார் (ஆடை)
சல்வார் (ஆடை) பஞ்சாபின் மரபார்ந்த ஆடையாகும். இவற்றின் கண்ணைக் கவரும் வண்ணங்களும் துணி வகைகளும் புகழ்பெற்றவை. பஞ்சாபி ஆடையில் மூன்று அங்கங்கள் உள்ளன; கமீசு எனப்படும் இடைக்கு மேற்பகுதிக்கான உடை, சல்வார் எனப்படும் இடைக்கு கீழுள்ள பகுதிக்கான உடை மற்றும் துப்பட்டா எனப்படும் மேலாடை. பெண்களின் சல்வார் இந்திய மூவலந்தீவில் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலும் பரவலாக அறியப்பட்டுள்ளது. [1][2]லடாக்கிற்கு அப்பாலும் இது புகழ்பெற்றுள்ளது. [3]பாக்கித்தானின் தேசிய உடையாக சல்வார் உள்ளது. [4][5]1960களிலிருந்து பஞ்சாபி சல்வார் அரசு அலுவலகங்களிலும் பயன்படுத்தப் படுகின்றது. [6]
இந்த உடை பஞ்சாபி பண்பாட்டில் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது. சுதான் என்றோ[7][8] குர்தா/குர்தி தொகுப்பு அல்லது சல்வார் ஜாகா (கமீசு)/குர்தா இணையாகவோ பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த உடைகளில் பஞ்சாப் பகுதியின் பாட்டியாலா சல்வாரும் சரைக்கி சல்வாரும் அடங்கும்.
ஒளிப்படத் தொகுப்பு
[தொகு]-
பகாவல்பூரின் நவாப் மொகமது (1868-1900) நெகிழ்வான பகாவல்பூர் சல்வாரில்
-
இளவரசர் சுபா சாதிக் அப்பாசி, பகாவல்பூர்
-
பஞ்சாபி உடை
-
வெவ்வேறான வண்ண பஞ்சாபி உடைகளில் பெண்கள்
-
பஞ்சாபி உடையில் பெண்கள்
-
ரோகி பெண்களின் பாந்தினி உடை (பஞ்சாப், பாக்கித்தான்)
-
பஞ்சாபி உடையணிந்து நடனம், அட்டாரி-வாகா
-
ஆண்களுக்கான பஞ்சாபி சல்வார் உடை
-
பஞ்சாபி குர்தா பெரோசுப்பூர் 1845
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ The Tribune Pran Nevile 27 May 2000
- ↑ Lois May Burger (1963) A Study of Change in Dress as Related to Social and Political Conditions in an Area of North India [1]
- ↑ Textiles, Costumes, and Ornaments of the Western Himalaya by Omacanda Hāṇḍā [2]
- ↑ Basic facts about Pakistan, Issue 5 (1950)
- ↑ Nelson,Lise . Seager,Joni (2008) A Companion to Feminist Geography
- ↑ Qadeer. Mohammad (2006) Pakistan - Social and Cultural Transformations in a Muslim Nation [3]
- ↑ "1892 Punjab Gazeetter" (PDF). Archived from the original (PDF) on 2014-05-01. பார்க்கப்பட்ட நாள் 2016-07-12.
- ↑ Kumar, Raj (2008) Encyclopaedia of Untouchables Ancient, Medieval and Modern [4]