பஞ்சாபில் கபடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பஞ்சாபில் கபடி
View Of Side Stand Of Guru Gobind Singh Stadium.jpg
குரு கோவிந்த் சிங் விளையாட்டரங்கில் கபடி
கபடிப் போட்டி (பிம்பர்)
வட்டாரப் பாணி கபடித் திடல்

பஞ்சாபி கபடி (Punjabi Kabaddi) (பஞ்சாபி: ਪੰਜਾਬੀ ਕਬੱਡੀ), காவுட்டி (பஞ்சாபி: ਕੋੌਡੀ)எனவும் வழங்கப்படும். இது பஞ்சாப் வட்டாரத்தில் நடத்தப்படும் உடல்தொடும் விளையாட்டு ஆகும். இது பின்வருபவற்றைக் குறிப்பிடும்:

 • பஞ்சாபில் விளையாடப்படும் பலவகைப் பாணிகள்;
 • பஞ்சாப் வட்டாரப் பாணி. இது மாநில, பன்னாட்டு அளவில் விளையாடப்படுகிறது.[1]

பெயர்[தொகு]

கபடி எனும் சொல் பஞ்சாபி மொழியின் காவுட்டி (பஞ்சாபி: ਕੋੌਡੀ) எனும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். இது விளையாடும்போது கபடி, கபட்டியென கூவி ஆடப்படும். இது "காட்டா" (பசுங்கன்று) (பஞ்சாபி: ਕੱਟਾ), "வட்டி" (வெட்டு) (பஞ்சாபி: ਵੱਢੀ) ஆகிய சொற்கள் இணைந்து தோன்றியதால் காபட்டி எனவானதாகும்.[1]

வட்டார விளையாட்டுப் போட்டிகள்[தொகு]

பஞ்சபில் 1,000 க்கும் மேற்ப்ட்ட கபட்டி விளையாட்டுப் போட்டிகள் நட்த்தப்படுகின்றன.[1] அவற்ரில் சில கீழே தரப்படுகின்றன.

 • உரூர்க்கா கலன் கபடி விளையாட்டுப் போட்டி[2]
 • உதாம் சிங் கபட்டிக் கோப்பை, கபர்த்தாலா, வில்-பாட்டு திங்கா மாவட்டம்
 • பாபா அசுத்தானா சிங் கபட்டி விளையாட்டுப் போட்டி, கபர்த்தாலா வில்-கிரண்வாலி மாவட்டம்
 • அகிம்பூர் கபட்டி விளையாட்டுகள்.[1] (அகிம்பூர் நவன்சாகிர் மாவட்ட்த்தில் உள்ல ஓர் ஊராகும்)
 • மவுத்தாடா கலன் கபடி விளையாட்டுப் போட்டி.[3]
 • சாந்த் மகாராஜ் சிங் ஜி இராரா சாகிபு கபடி விளையாட்டுப் போட்டி

இவற்றைப் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

 • Amateur Circle Kabaddi Federation of India [1]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; autogenerated1 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2014-12-13 அன்று பரணிடப்பட்டது.
 3. "Hindustan Times". மூல முகவரியிலிருந்து 2014-12-16 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாபில்_கபடி&oldid=3219353" இருந்து மீள்விக்கப்பட்டது