உள்ளடக்கத்துக்குச் செல்

உலோகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலோகிரி
உலோகிரி எரிப்பு
பிற பெயர்(கள்)லால் லோயி
கடைபிடிப்போர்இந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள்
வகைமரபுவகை, பருவகாலவகை
முக்கியத்துவம்Midwinter festival, celebration of Winter Solstice
கொண்டாட்டங்கள்எரிப்புப் பாடலும் நடனமும் (பங்கரா, கித்தா )
நாள்13 சனவரி (பஞ்சாபி நாட்காட்டி)
தொடர்புடையனபொங்கல், மகரசங்கராந்தி
பிகு (போகாளி /மகு /தெலுங்கு போகி)

உலோகிரி (Lohri, குர்முகி: ਲੋਹੜੀ, தேவநாகரி: लोहड़ी) தெற்காசியாவில் பஞ்சாப் பகுதி மக்கள் திருவிழா ஆகும்.[1][2][3] இதற்கான தோற்றங்கள் பலவாயினும் அவை பஞ்சாபுடன் தொடர்பு கொண்டவையாக உள்ளன.[4] இது முதலில் குளிர்காலக் கதிர்திரும்பும் நாளில் கொண்டாடப்பட்டுள்ளது.[5] இந்நாளில் அவ்வாண்டின் இரவு மிகச் சிறியதாகவும் பகல் மிகப் பெரியதாகவும் அமைகிறது.[6][7]இது தென்னிந்தியாவில் போகி பண்டிகைக்கு ஒத்திருக்கிறது.

உலோகிரியும் குளிர்காலக் கதிர்த்திருப்பமும்

[தொகு]
சூரியன் உலோகிரி நாளில் விரைந்து மறைதல்

தோற்றம்

[தொகு]

அறுவடைத் திருவிழாவாக, உலோகிரி

[தொகு]
கரும்புத் துண்டு
வெல்லம் செய்ய தட்டில் உலரும் கரும்புச் சாற்றுக் குழைவு.

உலோகிரி குறுவைப்பயிர் (ராபி) அறுவடையுடன் தொடர்புடைய.[8] அறுவரைத் திருநாளாகும். வழக்கமாக ஜனவரியில் கரும்பு அறுவடை செய்யப்படுகிறது.[9]எனவே இது அறுவடைப் பண்டிகையாகவும் கருதப்படுகிறது. பொதுவாக கரும்பு ஜனவரியில் இருந்து அடுத்த ஆண்டு மார்ச்சு வரையில் பயிரிடப்படும். அறுவடை திசம்பரில் இருந்து மார்ச்சுக்குள் முடிவடையும். பயிர்ச்சுழற்சி 12 முதல் 18 மதங்களாக அமையும்.[10][11] மற்றொரு முதன்மையான உணவு முள்ளங்கியாகும். இது அக்தோபரில் இருந்து ஜனவரிக்குள் அறுவடை செய்யப்படும். இந்தத் திருவிழாவின்போது வயல்களில் சொக்கப்பனைபோல் தீமூட்டி சுற்றி நின்று ஆடுவார்கள். தீக்கடவுளை வணங்கி நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவார்கள். இனிப்பு, கரும்பு, அரிசி உள்ளிட்ட தணியங்களை தீயில் போடுவதும் உண்டு.

உலோகிரியும் புத்தாண்டும்

[தொகு]
தீமூட்டல்

உணவு

[தொகு]
Punjabi Sarson da Saag and Makki di roti
அழகிய முள்ளங்கி
(1) வெல்ல உருண்டை
வேர்க்கடலைகள் (peanuts)
எள் விதைகள் (til)

மரபாக, எள்ளுருண்டை, கடுகிலைக் கீரை) ஆகியவற்றை கோதுமை கல்லடை (கல் ரொட்டி), முள்ளங்கி, வேர்க்கடலை, வெல்லம் சேர்த்து உண்பர்.[12]மரபாக "வெல்ல எள்ளரிசி"யும் உண்பர்.[13]

பட்டம் விடல்

[தொகு]
பட்டங்கள்

பஞ்சாபின் சில பகுதிகளில் இந்நாளில் பட்டம் விடப்படுகிறது. வீட்டின் மாடிக்குச் சென்று பலவண்ணங்களிலும் அளவுகளிலும் பட்டங்களைப் பறக்கவிடுகின்றனர். [14]

கொண்டாட்டங்கள்

[தொகு]
கித்தா ஆடவுள்ள பஞ்சாபிப் பெண்
பங்கரா
பஞ்சாப் பங்கரா நடனம்
கித்தா பண்பாட்டு நடனம் ஆடவுள்ள பெண்
2 முரசுகள் (தோல்கள்)

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. A WHITE TRAIL:A JOURNEY INTO THE HEART OF PAKISTAN’S RELIGIOUS MINORITIES Haroon Khalid [1] பரணிடப்பட்டது 2015-01-14 at the வந்தவழி இயந்திரம்
  2. "Bishop Joseph Arshad Lohri festival". Archived from the original on 2016-03-31. பார்க்கப்பட்ட நாள் 2016-07-07.
  3. [2] Asian News Jan 2013: Lohri celebrated in Faislabad, Punjab, Pakistan
  4. Khushwant Singh The Telegraph 24 01 2004
  5. The Tribune Festival binge: Amarjot Kaur 10 January 2015
  6. http://www.purewal.biz/Holamu.pdf
  7. Celebrating with the Robin Hood of the Punjab and all his friends! Nottingham Post 13 01 2014 [3] பரணிடப்பட்டது 2014-12-16 at the வந்தவழி இயந்திரம்
  8. [4] பரணிடப்பட்டது 2014-01-16 at the வந்தவழி இயந்திரம் Shivani Vig The Times of India 13/01/2010
  9. [5] பரணிடப்பட்டது 2014-10-06 at the வந்தவழி இயந்திரம் Toby Sinclair 25 10 2012
  10. http://agrocommodities.wordpress.com/sugar/sugarcane-growth-cycleindia/
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-09. பார்க்கப்பட்ட நாள் 2016-07-07.
  12. Tribune Harvinder Khetal 12 January 1999
  13. Sundar Mundarye ho by Assa Singh Bhuman Waris Shah Foundation பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7856-043-7
  14. "Hindustan Times by Vandana SIngh 09 01 2014". Archived from the original on 2014-12-15. பார்க்கப்பட்ட நாள் 2016-07-07. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

Lohri Poems 2016 Harvest season Top Songs பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலோகிரி&oldid=3648782" இலிருந்து மீள்விக்கப்பட்டது