மோகா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாவட்டங்கள், பஞ்சாப் மாநிலம்

மோகா மாவட்டம் இந்தியாவின் வட மேற்கு மாநிலமான பஞ்சாப்பில் தற்போதுள்ள 19 மாவட்டங்களுள் ஒன்று. இது, 1995 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி மாநிலத்தின் 17 ஆவது மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னும், இதனைத் தனி மாவட்டமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன ஆயினும், இம் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. இறுதியாக அப்போது முதலமைச்சராக இருந்த எஸ். அரிச்சந்திரன் சிங் பிரார் மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இதனைத் தனி மாவட்டம் ஆக்கினார்.

இதற்கு முன்னர் இப் பகுதி ஃபரீத்கொட் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மோகா மாவட்டத்தின் தலைநகரமான மோகா நகரம், பெரோசுப்பூர் - லூதியானா நெடுஞ்சாலையில் உள்ளது.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகா_மாவட்டம்&oldid=1853506" இருந்து மீள்விக்கப்பட்டது