இராக்ரி (காப்புக்கட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராக்ரியா பஞ்சாபி: ਰੱਖੜੀਆ
Threads of love rakhi, Raksha Bandhan Hindus Sikhs Jains India.jpg
இராக்ரியாவு (காப்புக்கட்டு) க்கான எடுத்துகாட்டு
அதிகாரப்பூர்வ பெயர்இராக்ரியா
பிற பெயர்(கள்)இராக்கார் புண்யா
கடைபிடிப்போர்இந்துக்கள், சீக்கியர்கள், கிறித்தவர்கள், பலபண்பாட்டுவகை
நாள்புண்ணியா சுவான் மாத (முழுநிலா) அல்லது வெள்ளுவா ਸਾਵਨ ਪੁੰਨਿਆ
2020 இல் நாள்திங்கள், ஆகத்து 3


இராக்ரி (Rakhri) அல்லது இராக்ரீ (பஞ்சாபி: ਰੱਖੜੀ) என்பது வட இந்தியக் காப்புக்கட்டு (இராக்கி) என்பதற்கான பஞ்சாபிச் சொல்லாகும்]][1]இந்தக் காப்புக்கட்டுத் திருவிழா இராக்ரியா (Rakhrhya) (பஞ்சாபி: ਰੱਖੜੀਆ) எனசுவான் நிலா மாதத்தில் முழுநிலா (பௌர்ணமி) நாளில் கொண்டாடப்படுகிறது.[2] இது பல சமூகத்தினரால் பஞ்சாபி நாட்கட்டியின் படி பஞ்சாபின் பகுதிகளில் கொண்டாடப்படும் சமயஞ்சாராத திருவிழா ஆகும்.

கொண்டாட்டம்[தொகு]

இராக்ரியா
Kartiki Punam.JPG
1. இராக்ரியா சுவான் புண்யாவில் (பௌர்ணமியில்) கொண்டாடப்படுகிறது. இது இராக்கார் புண்யா எனவும்படும்.
Rakshaa bandhan.jpg
2. இராக்ரி காப்புக்கட்டு
Laddoo (4926770982).jpg
3. இலட்டுகளும் பிற இனிப்புகளும் உண்ணப்படுகின்றன.
Raksha bandhan.JPG
4. இன்னும் இராக்ரியா
இராக்ரியாவின் பல கூறுபாடுகள்.

பஞ்சாபி இராக்ரி பாடல்

ਸੂਰਜ ਛੱਡੀਆਂ ਰਿਸ਼ਮਾਂ
ਮੂਲੀ ਛੱਡਿਆਂ ਬੀਅ
ਭੈਣ ਨੇ ਬੰਨੀ ਰੱਖੜੀ
ਜੁਗ ਜੁਗ ਵੀਰਾ ਜੀਅ
[2]

ஒலிபெயர்ப்பு:

சுராஜ் சாதியா ரிழ்சுமா
மூலி சாதியா பீ
'பைன் நே பன்னி இராக்ரீ
யுக் யுக் வீராஜி ji

கொண்டாட்டங்கள்[தொகு]

இராக்ரி திருவிழா கொண்டாட பஞ்சாபின் பாபா பாக்ளாவில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.[3] இதற்கு ஓர் இலக்கம் மக்கள் திரள்கின்றனர்.[4] The festival is locally known as Rakhar Punya.[5] Other fairs are also held in various places of the Punjab.[6]

வரலாறு[தொகு]

வரலாற்று விழா
Alexander the Great (356-23 BC) and Porus (oil on canvas).jpg
1. போரசின் தோல்வியை அலெக்சாந்தர் ஏற்கிறார்.
Rani Jindan (1817-1863) seated on a cushion..jpg
2. பேரரசி ஜிந்தான் நேபால அரசருக்கு கப்புக்கட்டு அனுப்புதல்.
JungBahadur-gr.jpg
3. பேரரசி ஜிந்தான் அகதியாகத் தங்க இராணா பகதூர் இசைதல்.
Posthumous portrait of Ranjit Singh.jpg
4. Maharaja Ranjit Singh promoted celebration of Rakhrya.
பஞ்சாப் பகுதி இராக்ரியா தொடர்பான வரலாற்று ஆளுமைகள்.

பிற திருவிழாக்கள்[தொகு]

ஆரியானா, பஞ்சாப் பகுதிகளின் சலோனோ[தொகு]

இராக்ரி, சலோனோ திருவிழாக்கள் ஒன்றாக வருகின்றன. சலோனோ மரபாக இன்றைய ஆரியானா முழுவதற்கும் தொடர்புடையதாகும்.[7] ஆனாலும் இது பஞ்சாப் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. சலோனோ சல்-இ-நௌ( 'புத்தாண்டு') எனும் பாரசீகச் சொல்லின் மரூஉ ஆகும், இது சுவன் முழுநிலா நாளில் கொண்டாடப்படுகிறது. இது ஃபாசுலி நாட்காட்டிப்படி வேளாண்மை சார்ந்த பழைய, புதிய ஆண்டுகளின் சந்திப்பு நாளாகும்.[8] இது பிராம்மணர்களால் மக்களை மகிழ்த்தும் பேரறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.[9] The festival is performed in honour of the good nymph Salone, who was instructed by Durvasa the sage, to bind Rakhis as charms to avert evil. Salone presides over the month of Sawan.

பிராம்மணர்களும் பெண்களும் மட்டு தம் கை மணிக்கட்டில் காப்புக்கட்டுகளைக் கட்டிக்கொள்வர், இவை பொஞிசு எனப்படும். இது கடவுலரை மகிழவைக்கும் ரிழ்சி தர்ப்பணி எனவும்படுகிறது. இந்நாளில் உடன்பிறப்புகள் பரிசுகளைப் பரிமாறிக் கொள்வர்.[10] It is traditional to eat vermicelli on Salono.[11]

நாரியல் (தென்னைப்) பூர்ணிமா[தொகு]

நாரியல் பூர்ணிமா அல்லது தென்னை முழுநிலாத் திருவிழா மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளில் குறிப்பாக குஜராத், மராட்டியம், கோவா, கருநாடகப் பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. கடலைச் சார்ந்தவரின் புதிய பருவ காலத் தொடக்கத்தை வரவேற்கும் திருவிழா ஆகும்.[12]

ஆவணி அவிட்டம்/உபகருமம்[தொகு]

ஆவணி அவிட்டம் இந்தியாவின் தென்னகத்தி தமிழ்நாட்டிலும் ஆந்தியப் பிரதேசத்திலும் கேரளாவிலும் ஒரிசாவிலும் பிரம்மணர்கள் கொண்டாடும் திருவிழாவாகும். இது பிராம்மணர்களல் உபகருமம் எனப்படும். இந்நாளில் அவர்கள் தங்கள் பூநூலை மாற்றுவர்.[12]

கஜாரி பூர்ணிமா[தொகு]

சிறாவணி (ஆவணி) அல்லது கஜாரி பூர்ணிமா மத்தியப் பிரதேசத்திலும் சாட்டிழ்சுகாரிலும் ஜார்க்காண்டிலும் பீகாரிலும் கொண்டாடப்படுகிறது. இது உழவர்கள் வாழ்க்கைதரும் நிலத்துக்கு நன்றி செலுத்தும் விழாவாகும்.[12]

பவித்ரோபனா[தொகு]

பவித்ரோபனா குஜராத்தில் முக்கண்ன்ன் சிவனை வழிபட, நட்த்தும் பெரும் பூசைத் திருவிழா ஆகும். இந்நிகழ்வில் ஆண்டு முழுவதும் வழிபாடுகள் நடைபெறும்.[12]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. The Hindu by A. Shrikumar 8 August 2014
 2. 2.0 2.1 Alop ho riha Punjabi virsa - bhag dooja by Harkesh Singh Kehal Unistar Book PVT Ltd ISBN 978-93-5017-532-3
 3. Roshen Dala (201) The Religions of India: A Concise Guide to Nine Major Faiths[1]
 4. Joginder Singh Sahi (1978) Sikh Shrines in India & Abroad [2]
 5. Surajīta Jalandharī (1984) Bhindranwale Sant [3]
 6. Census of India, 1961: Punjab [4]
 7. Haryana District Gazetteers: Imperial gazetteer of India (provincial series), Punjab, 1908 (v. 1 [5]
 8. Proceedings of the American Philosophical Society Held at Philadelphia for Promoting Useful Knowledge, Volume 100 (1956) [6]
 9. Oscar Lewis (1956) Village Life in Northern India: Studies in a Delhi Village [7]
 10. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ReferenceA என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 11. Sushil Kumar (Acharya) (2003) Encyclopaedia of folklore and folktales of South Asia, Volume [8]
 12. 12.0 12.1 12.2 12.3 http://www.raksha-bandhan.com/regional-significance.html