மக்கள்தொகை அடிப்படையில் இந்தியப் பஞ்சாபின் நகரங்கள் மற்றும் சண்டிகர் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது இந்திய மாநிலமான பஞ்சாபு, மற்றும் சண்டிகர் ஒன்றியப் பகுதியில் 2013ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 100,000க்கு கூடுதலான மக்கள்தொகை உள்ள நகரங்களின் பட்டியல் ஆகும்.[1]

பஞ்சாப்
வரிசை பெயர் மாவட்டம் வகை மக்கள்தொகை 2011 ஆண்கள் பெண்கள் 5 அகவைக்கு கீழான
மக்கள்தொகை
படிப்பறிவு வீதம்
1 லூதியானா லூதியானா நகரம் 1,613,878 874,773 739,105 173,021 85.38
2 அமிருதசரசு அமிருதசரசு நகரியப் பகுதி 1,183,705 630,114 553,591 63,238 84.64
3 ஜலந்தர் ஜலந்தர் நகரியப் பகுதி 873,725 463,975 409,970 84,886 85.46
4 பட்டியாலா பட்டியாலா நகரியப் பகுதி 660,453 343,435 317,018 42,458 89.95
5 பட்டிண்டா பட்டிண்டா நகரம் 285,813 151,782 134,031 30,713 82.84
6 மொகாலி மொகாலி நகரியப் பகுதி 176,152 92,407 83,745 16,148 93.04
7 ஹோஷியார்பூர் ஹோஷியார்பூர் நகரம் 168,443 88,290 80,153 16,836 89.11
8 பட்டாலா குருதாசுப்பூர் நகரியப் பகுதி 158,404 83,536 74,868 14,943 89.28
9 பட்டான்கோட் பதான்கோட் நகரியப் பகுதி 147,875 79,145 68,730 14,734 88.71
10 மோகா மோகா நகரியப் பகுதி 146,897 79,808 67,089 16,447 81.42
11 அபோஹர் ஃபசில்கா நகரம் 145,238 76,840 68,398 15,870 79.86
12 மாலேர்கோட்லா சங்கரூர் நகரியப் பகுதி 135,330 71,401 63,929 16,315 70.25
13 கன்னா லூதியானா நகரம் 128,130 67,811 60,319 13,218 84.43
14 பக்வாரா கபூர்தலா நகரியப் பகுதி 117,954 62,171 55,783 11,622 87.43
15 முக்த்சர் முக்த்சர் நகரம் 117,085 62,005 55,080 13,639 77.31
16 பர்னாலா பர்னாலா நகரம் 116,454 62,302 54,152 12,984 79.80
17 இராச்புரா பட்டியாலா நகரம் 112,193 57,803 54,390 12,841 82.00
18 ஃபிரோஸ்பூர் ஃபிரோஸ்பூர் நகரம் 110,091 58,401 51,690 11,516 79.75
19 கபுர்த்தலா கபுர்த்தலா நகரம் 101,654 55,485 46,169 9,706 85.82
20 சங்கரூர் சங்கரூர் நகரம் 88,043 46,931 41,112 9,027 83.54
சண்டிகர்
வரிசை பெயர் மாவட்டம் வகை மக்கள்தொகை 2011 ஆண்கள் பெண்கள் 5 அகவைக்கு கீழான
மக்கள்தொகை
படிப்பறிவு வீதம்
1 சண்டிகர் சண்டிகர் நகரியப் பகுதி 1,025,682 563,127 462,555 113,698 86.56

நகரியத் தொகுப்பு மக்கள்தொகை[தொகு]

2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 100,000க்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட பெருநகரப் பகுதிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.[2]

பெருநகரப் பகுதி நகரத் தொகுப்பின் பெயர் மாவட்டம் வகை* மக்கள்தொகை 2011 ஆண்கள் பெண்கள் 5 அகவைக்கு கீழான
மக்கள்தொகை
படிப்பறிவு வீதம்
அமிருதசரசு அமிருதசரசு அமிருதசரசு மாநகராட்சி 1,132,761 602,754 530,007 109,540 85.27
சண்டிகர் சண்டிகர் சண்டிகர் மாநகராட்சி 960,787 525,226 435,561 104,192 77.90
ஜலந்தர் ஜலந்தர் ஜலந்தர் மாநகராட்சி 862,196 458,015 404,181 83,669 85.50
பட்டியாலா பட்டியாலா பட்டியாலா மாநகராட்சி 445,196 236,238 208,958 42,458 89.95
மொகாலி மொகாலி மொகாலி மாநகராட்சி 146,104 76,441 69,663 13,155 93.22
பட்டாலா பட்டாலா குருதாசுப்பூர் மாநகர மன்றம் 151,400 79,459 71,941 14,698 85.49
பட்டான்கோட் பட்டான்கோட் பதான்கோட் மாநகராட்சி 143,357 74,833 68,524 13,496 88.60
மோகா மோகா மோகா மாநகராட்சி 141,432 73,760 67,672 15,502 82.09
ஃபிரோஸ்பூர் ஃபிரோஸ்பூர் ஃபிரோஸ்பூர் மாநகராட்சி 110,091 58,401 51,690 11,516 79.75

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Urban Agglomerations/Cities having population 1 lakh and above". Provisional Population Totals, Census of India 2011. பார்த்த நாள் 2012-07-07.
  2. "Cities having population 1 lakh and above". Provisional Population Totals, Census of India 2011. பார்த்த நாள் 2012-03-27.