கன்னா, பஞ்சாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கன்னா (பஞ்சாபி: ਖੰਨਾ) என்னும் நகரம், இந்திய மாநிலமான பஞ்சாபின் லூதியாணா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2] ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்ட இந்திய நகரங்களில் இதுவும் ஒன்று.[3] இங்கு 128,130 மக்கள் வாழ்கின்றனர் என்று 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

அரசியல்[தொகு]

இது கன்னா வட்டத்துக்கு உட்பட்டது. இது கன்னா சட்டமன்றத் தொகுதிக்கும், பத்தேஹர் சாகிப் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4].

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னா,_பஞ்சாப்&oldid=3264323" இருந்து மீள்விக்கப்பட்டது