அபோஹர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அபோஹர்
ਅਬੋਹਰ
Abohar
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்ஃபாசில்கா மாவட்டம்
ஏற்றம்180
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,45,238
மொழிகள்
 • அலுவல்பஞ்சாபி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்152116
தொலைபேசிக் குறியீடு1634
வாகனப் பதிவுPB-15 and PB-22

அபோஹர் என்னும் நகரம், இந்திய மாநிலமான பஞ்சாபின் ஃபாசில்கா மாவட்டத்தில் உள்ளது. இது அரியானா, இராச்சசுத்தான் மாநிலங்களின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.

அபோகர் காட்டுயிர் காப்பகம்[தொகு]

அபோகரில் காட்டு விலங்குகளை பாதுகாக்கும் காப்பகம் உள்ளது. [1] இது 186.5 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த காப்பகம் 13 கிராமங்களை உள்ளடக்கியது.[2]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபோஹர்&oldid=1899188" இருந்து மீள்விக்கப்பட்டது