துவரங்குறிச்சி (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
தோற்றம்
துவரங்குறிச்சி (Thuvarankurichi Town Panchayat) (also spelt Tovarankurichchi), தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி வட்டம், பொன்னம்பட்டி பேரூராட்சியின் தலைமையிடம் அமைந்த கிராமம் ஆகும். சோழ நாட்டில் காவிரி தென்கரையில் அமைந்துள்ளது.
அமைவிடம்
[தொகு]இது மதுரை - திருச்சிராப்பள்ளி செல்லும் நெடுஞ்சாலை எண் 45பி-இல் அமைந்துள்ளது. இது திருச்சியிலிருந்து 63 கி.மீ. தொலைவிலும்; மதுரையிலிருந்து 72 கி.மீ. தொலைவிலும்; மணப்பாறையிலிருந்து 33 கி.மீ. தொலைவிலும், விராலிமலையிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 621 314 ஆகும்.
படக்காட்சியகம்
[தொகு]- துவரங்குறிச்சி மலைக்குன்றில் கல்வெட்டு
- துவரங்குறிச்சி மலைக்குன்றில் கல்வெட்டு